»   »  நடிகர் ஃபஹதிடம் காதலை புரபோஸ் செய்ததே நஸ்ரியா தானாம்: அதுவும் எப்படி தெரியுமா?

நடிகர் ஃபஹதிடம் காதலை புரபோஸ் செய்ததே நஸ்ரியா தானாம்: அதுவும் எப்படி தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நஸ்ரியா கேட்டதாக அவரின் கணவர் ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.

நஸ்ரியா நடிக்க வந்த வேகத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவர் மீண்டும் நடிக்க வர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து ஃபஹத் ஃபாசில் கூறுகையில்,

 பெங்களூர் டேஸ்

பெங்களூர் டேஸ்

பெங்களூர் டேஸ் படத்தின் படப்பிடிப்பு துவங்கியபோதே நஸ்ரியா மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. நானும், நஸ்ரியாவும் ஒருவரையொருவர் விரும்புவதை உணர்ந்தோம்.

 தனி அறை

தனி அறை

ஒரு நாள் நாங்கள் இருவரும் சேர்ந்து வரும் காட்சியில் நடித்தோம். பிரேக் நேரத்தின்போது நாங்கள் தனி அறையில் அமர்ந்திருந்தோம். அப்போது நஸ்ரியா என்னிடம் வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார்.

 திருமணம்

திருமணம்

நான் என் காதலை கூறும் முன்பே நஸ்ரியா இப்படி சொன்னதும் இவரை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். நஸ்ரியாவின் நேர்மை எனக்கு பிடித்திருந்தது.

நடிப்பு

நடிப்பு

நஸ்ரியா மீண்டும் நடிக்க வருவார். அவர் விரைவிலேயே நடிக்க வருவார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நாட்களில் நான் வீட்டை பார்த்துக் கொள்வேன் என்றார் ஃபஹத்.

English summary
Nazriya Nazim and Fahadh Faasil are undoubtedly one of the most-loved star couples of Mollywood. In a recent interview given to a popular daily, Fahadh revealed that it was Nazriya who proposed first. Interestingly, the young actress proposed to her loved one in the most unconventional manner.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil