»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை:

கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.

கிரிக்தெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்கேப்டன் அசாருதீன் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடக் கூடாது எனஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது.

அஜய்ஜடேஜாவுக்கு 5 ஆண்டு காலம் கிரிக்கெட் விளையாடக்கூடாது எனவும்தடைவிதித்தது.

இந்நிலையில் ஜடேஜா முதன்முதலாக திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.பாலிவுட் என அழைக்கப்படும் இந்தி திரையுலகில், இந்தித் திரைப்படம் ஒன்றில்முதல்முதலாக நடிக்கிறார்.

இந்த படத்தை பாமினி சந்து இயக்குகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஜடேஜாதனது திரையுலகின் முதல் காட்சியில் வியாழக்கிழமை நடித்தார். இவருடன் இந்திநடிகர் சுனில் ஷெட்டியும் நடித்தார். சுனில் ஷெட்டி இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில்நடிக்கிறார்.

படப்பிடிப்பு சுபாஷ் கய்யுக்கு சொந்தமான ஆடஸ் ஸ்டூடியோவில் நடந்தது.

யு.என்.ஐ.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil