»   »  யாருப்பா அந்த ஜெயலட்சுமி?: சைத்தானை தேடும் ரசிகர்கள்

யாருப்பா அந்த ஜெயலட்சுமி?: சைத்தானை தேடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சைத்தான் படத்தில் வரும் அந்த ஜெயலட்சுமி யார் என்று பார்க்கும் ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பிரதீப் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சைத்தான். படத்தை தயாரித்து, நடித்து, இசையமைத்துள்ளார் விஜய் ஆண்டனி.

Jayalakshmi mystery draws fans towards Saithan

விஜய் ஆண்டனி வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சைத்தான் படம் ரிலீஸாகும் முன்பே 15 நிமிட காட்சிகளை இரு தவணையில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.

Jayalakshmi mystery draws fans towards Saithan

எல்லம் படத்தின் எதிர்பார்ப்பை ஏற்றத் தான். அப்படி வெளியிட்பட்ட காட்சிகளில் ஜெயலட்சுமி என்ற கதாபாத்திரத்தை காட்டி சஸ்பென்ஸாக முடித்துவிட்டனர்.

அந்த ஜெயலட்சுமி யார், எப்படிப்பட்ட பெண் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தாலேயே பலர் தியேட்டர்களுக்கு செல்கிறார்கள்.

English summary
Fans are going to theatre to watch Saithan out of curiosity to know who that Jayalakshmi is.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil