ஜோஷ் ஆப் இசை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்ததாக அடித்த ஜாக்பாட் என்ன தெரியுமா?

"இந்தியாவின் மிகப்பெரிய ஷார்ட் வீடியோ செயலியான ஜோஷ் (Josh) ஆப், தனது வித்தியாசமான கன்டென்ட்கள் மூலம் வீடியோ உலகில் புதிய உயரம் தொட்டு இருக்கிறது. கடந்த 2020ம் வருடம்தான் இந்த செயலி தொடங்கப்பட்டு இருந்தாலும் ஏற்கனவே இது டாப் ஷார்ட் வீடியோ செயலியாக உருவெடுத்துவிட்டது. அதேபோல் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த மேடை அமைத்து கொடுப்பதிலும் ஜோஷ் (Josh) செயலிதான் நம்பர் ஒன்.

Josh Music Fest Winners Feature On Ricky Singhs Show

அதுமட்டுமின்றி இந்த செயலி இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற இன்னொரு சிறப்பான காரணமும் உள்ளது. ஜோஷ் ஆப் க்ரியேட்டர்களுக்கு அடிக்கடி போட்டிகளை நடத்தி அவர்களது திறமையை மேலும், அதிகரிக்கச் செய்வது தான் அது. சமீபத்தில் உலக இசை தினத்தை முன்னிட்டு ஜோஷ் ஆப் க்ரியேட்டர்களை பாடல்களை பாடி வீடியோக்களை பதிவிட சொல்லியிருந்தது ஜோஷ் ஆப். #joshmusicfest மற்றும் #RedIndiesRadioFest எனும் ஹாஷ்டேக் மூலம் அந்த போட்டி டிரெண்டானது.

பிரபல பாடகர்கள் மட்டுமின்றி பாட விருப்பம் உள்ள அனைத்து ஜோஷ் ஆப் பயனர்களும் பங்கு பெறும் அளவுக்கு ஜோஷ் ஆப்பில் பிரத்யேகமாக ஒரு ஃபில்டரையும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தோம். அவர்கள் பாடிய பல்லாயிரக்கணக்கான விடியோக்களில் இருந்து வெற்றியாளர்களாக 5 பேர் தேர்வாகினர். ஜூன் 15 முதல் ஜூன் 25ம் தேதி வரை இந்த ஜோஷ் இசை திருவிழா களைகட்டியது.

இதில் வெற்றிப் பெற்ற டாப் 5 பாடகர்களான உதித் செஹல், சம்யாக் பிரசன்னா, ஹர்ஷித் தத்தா, ரக்திம் செளத்ரி மற்றும் பிரஜ்வல் ஆகிய 5 பேரும், ரெட் எஃப்.எம் நடத்திய ஆர்ஜே ரிக்கி சிங்கின் ரெட் இண்டிஸ் ரேடியோ ஃபெஸ்ட் நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்டனர் . இந்த பொன்னான வாய்ப்பை அவர்களுக்கு ஜோஷ் ஆப் ஏற்படுத்திக் கொடுத்தது.

இதே போல நீங்களும் பிரபலம் ஆக வேண்டுமா? அப்போது உடனடியாக உங்களின் மொபைலை எடுத்து ஜோஷ் ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த ஆரம்பியுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X