»   »  ஜுனியர் என் டி ஆரும் அரசியல்ல குதிக்கிறாராமே? இது என்ன பிக் பாஸ் ராசியா?

ஜுனியர் என் டி ஆரும் அரசியல்ல குதிக்கிறாராமே? இது என்ன பிக் பாஸ் ராசியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் எப்படியோ அப்படித்தான் ஆந்திராவுக்கு என் டி ஆர். இங்கே நடந்தது போலவே ஆந்திராவிலும் என் டி ஆர் மறைவுக்கு பிறகு நிறைய குழப்பங்கள் நடந்தன. என் டி ஆரின் துணைவி (நல்லா படிங்க துணைவி தான்) சிவபார்வதி முதல்வர் பதவிக்கு வர ஆசைப்பட அவரை ஓவர்டேக் செய்து சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனார்.

சந்திரபாபு நாயுடு என் டி ஆரின் மருமகன். இப்போது சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து என் டி ஆரின் மகன் வழி பேரனான ஜுனியர் என் டி ஆரும் அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கவிருப்பதாகவும் ஆந்திர மீடியாக்கள் எழுதி வருகின்றன.

Jr NTR to follow Kamal Hassan route

இங்கே பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தியது போல ஆந்திராவில் ஜுனியர் என் டி ஆர் தான் தொகுப்பாளராக இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியால் கிடைத்த பிரபலத்தை கமல் அரசியலுக்கு பயன்படுத்திக்கொண்டதைப் போல ஜுனியர் என் டி ஆரும் திட்டமிடுகிறாரோ என்னவோ...?

English summary
Junior NTR is also planning to enter politics after successfully hosted the bigboss in Telugu like Kamal Haasan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil