»   »  பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவுடன் வேலையை காட்டும் ஜூலி

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவுடன் வேலையை காட்டும் ஜூலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு வந்த வேகத்தில் தனது வேலையை ஆரம்பித்துவிட்டார் ஜூலி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜூலி தற்போது திரும்பி வந்துள்ளார். அவருடன் ஆர்த்தியும் பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.

Juliana is back in BB house

திரும்பி வந்துள்ள ஜூலி காஜலுடன் கைகோர்த்துள்ளார். இன்றைய ப்ரொமோ வீடியோவில் ஜூலி வழக்கம் போன்று தனது வேலையை ஆரம்பித்துவிட்டார்.

இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு இருக்கும் அதே உரிமை எனக்கும் இருக்கிறது. எல்லாரும் பாசம் காண்பித்து என்னை ஏமாற்றிவிட்டார்கள். சினேகனை சொந்த அண்ணனாக நினைத்து கூப்பிட்டேன்.

இதுக்கு மேல அண்ணனாக இருந்தாலும் தப்பு என்றால் நான் நின்னு கேட்பேன் என்று காஜலிடம் கூறுகிறார் ஜூலி. இப்படி தான் முன்பு பரணியை அண்ணன் என்று கூறினார் ஜூலி.

நீ நின்னு கேளு, உக்காந்து கேளு...

மவளே நாமினேஷனுக்கு வா வச்சிக்குறோம்😏😏😏 என்று ஓவியா ஆர்மிக்காரர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Juliana is back in Big Boss house. She discusses about Snehan with Kajal in the promo video.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil