ஜூலிக்கு விருது: அது என்ன விருது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

By Siva

Recommended Video

ஜூலிக்கு விருது.. ரசிகர்கள் வாழ்த்து - வீடியோ

சென்னை: தேசி அவார்ட்ஸ் 2017 நிகழ்ச்சியில் ஜூலிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஜூலிக்கு ஏறுமுகமாக உள்ளது. முதலில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

அவர் ஹீரோயினாக நடிக்கும் உத்தமி படத்தில் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பெண்ணாக நடிக்கிறார்.

நன்றி

நன்றி

தேசி விருதுகள் 2017 நிகழ்ச்சியில் ஜூலிக்கு 'The Most Trending Face Of The Year 2017' விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலி தான் ரொம்ப டிரெண்டான முகம் என்று கூறி விருதை அளித்துள்ளனர்.

மகிழ்ச்சி

தனக்கு இப்படி ஒரு விருதை வழங்கிய தேசி விருதுகள் 2017 குழுவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட்டியுள்ளார் ஜூலி. மேலும் மேடையில் விருது வாங்கும்போது எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள்

விருது விழாவுக்கு சென்ற இடத்தில் எடுத்த செல்ஃபி ஒன்றையும் ட்விட்டரில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ஜூலி.

பாராட்டு

ஜூலிக்கு விருது கிடைத்துள்ளதை அறிந்து அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இனி நிறைய விருதுகளை வாங்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X