»   »  அப்பளத்தை அடுத்து ஆட்டோமொபைல் ஆயில் விற்கும் ஜூலி

அப்பளத்தை அடுத்து ஆட்டோமொபைல் ஆயில் விற்கும் ஜூலி

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஆட்டோமொபைல் ஆயில் விற்கும் ஜூலி!

சென்னை: அப்பளத்தை அடுத்து ஆட்டோமொபைல் ஆயிலுக்கு விளம்பரம் செய்துள்ளார் ஜூலி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு ஜூலிக்கு கிடைத்தது. இதையடுத்து அவர் விமலின் மன்னர் வகையறா படத்தில் கவுரவத் தோற்றத்தில் வந்தார்.

தற்போது உத்தமி படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஆயில்

அப்பள விளம்பரத்தில் நடித்த ஜூலி அடுத்ததாக டிடிடி நிறுவனத்தின் ஆட்டோமொபைல் ஆயிலுக்கு விளம்பரம் செய்துள்ளார். அந்த ஆயிலை வாங்குமாறு அவர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

 மகிழ்ச்சி

மகிழ்ச்சி

அப்பளம், ஆயில், கவுரவத் தோற்றம், ஹீரோயின் என்று ஜூலி அடுத்தடுத்து வளர்ந்து கொண்டிருப்பதாகக் கூறி அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாங்க மாட்டோம்

டிடிடி ஆட்டோமொபைல் ஆயிலை வாங்குமாறு கேட்டுக் கொண்ட ஜூலியின் ட்வீட்டை பார்த்து சிலர் கடுப்பாகி சத்தியமாக அந்த ஆயிலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

விலை ஏற்றம்

பெட்ரோல் விலை ஏறிப் போயிருக்கும் இந்த நேரத்தில் வந்து ஆயிலை வாங்குமாறு சொல்கிறீர்களே ஜூலி என்று நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.

English summary
After Appalam, Julie is marketing for TTT brand's automobile oil. She has tweeted that, 'Do support and pray that this automobile oil project started by TTT groups shall reach great heights of success'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil