»   »  ஆட்டுக் காலா, கோழி காலா?: பாவம் அவரே கன்பியூஸ் ஆகிட்டார்!

ஆட்டுக் காலா, கோழி காலா?: பாவம் அவரே கன்பியூஸ் ஆகிட்டார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவது, அவரின் புதுப்பட தலைப்பு தான் இன்று மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பிடித்த விஷயம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பற்றி பேசினாலும் பேசினார் அன்றில் இருந்து மீம்ஸ் கிரியேட்டர்கள் அதை பற்றியே மீம்ஸ் போடுகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் புதுப் பட தலைப்பு காலா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அது ஆட்டுக் காலா, கோழி காலா என்று கலாய்க்கிறார்கள்.

பாகுபலி

அமரேந்திர பாகுபலியாகிய நான்

பிரியாணி

ஐந்து ரூபா பிரியாணி வாகித் தருவீங்களா

காலா

காலான்னு வைக்கிறதுக்கு பதில் கோலான்னு வச்சிருந்தா வெயில் காலத்துக்கு சில்லுன்னு இருந்திருக்குமே

கரி காலா?

எனது கால்களை பார்த்து காலா கரி காலான்னு திட்டினாயே

போர்

தல! வெளிய வா தல! போர் வரட்டும் பார்க்கலாம் என்று சொன்னீங்களே தல, இப்போ பெரிய போரே நடக்குது வா தல! வந்து என்னெனு கேளு!

பிரபாஸ்

அது நான் இல்ல ராஜமவுலியோட ஐடியா

கன்பியூஸ்

ஆட்டுக் காலா, கோழி காலா?: பாவம் அவரே கன்பியூஸ் ஆகிட்டார்!

English summary
Memes on Rajinikanth's upcoming movie title Kaala is the main attraction of memes creators.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil