»   »  கபாலி... தெலுங்கில் மகாதேவ்!

கபாலி... தெலுங்கில் மகாதேவ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி நடிக்கும் கபாலி படம் தெலுங்கில் மகாதேவ் என்ற பெயரில் வெளியாகிறது.

பா ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிக்கும் கபாலி படம், வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தப் படம் வரும் பொங்கல் அல்லது ஏப்ரலில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Kabali Telugu version titled as Mahadev

ரஜினியின் படங்கள் அனைத்துமே தெலுங்கி, இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கபாலியும் தெலுங்கில் வெளியாகிறது. இந்தியில் டப் செய்யாமல், வடமாநிலங்களில் தமிழிலேயே வெளியிட முடிவு செய்துள்ளனர்.

தெலுங்கில் வெளியாகும் கபாலிக்கு மகாதேவ் என்று தலைப்பிட்டுள்ளனர். தமிழுக்கு இணையாக தெலுங்கிலும் அதிக அரங்குகளில் கபாலி வெளியாகவிருக்கிறது.

English summary
Rajinikanth's Kabali movie Telugu version has titled as Mahadev.
Please Wait while comments are loading...