»   »  கடவுள் இருக்கான் குமாருக்கு யு சான்று... நவம்பர் 10 ரிலீஸ்!- டி சிவா #KadavulIrukaanKumaru

கடவுள் இருக்கான் குமாருக்கு யு சான்று... நவம்பர் 10 ரிலீஸ்!- டி சிவா #KadavulIrukaanKumaru

Posted By:
Subscribe to Oneindia Tamil

அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

ராஜேஷ் எம் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ்ராஜ் நடித்துள்ள படம் கடவுள் இருக்காந் குமாரு.


இந்தப் படம் வரும் பத்தாம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இந்த நிலையில் நேற்று படத்தை சென்சாருக்கு அனுப்பினர். படம் பார்த்த சென்சார் குழு எந்தக் கட்டும் இல்லாமல் க்ளீன் யு சான்றிதழ் அளித்துள்ளது.இதுகுறித்து தயாரிப்பாளர் சிவா கூறுகையில், "படத்துக்கு யு சான்று கிடைத்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் வரும் வியாழக்கிழமை நவம்பர் 10-ம் தேதி திட்டமிட்டபடி உலகெங்கும் வெளியாகிறது. தமிழகத்தில் கணிசமான அரங்குகள் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன," என்றார்.


English summary
T Siva's Amma creation #KadavulIrukaanKumaru gets clean 'U' and will release on November 10th worldwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil