»   »  காதலும் கடந்து போகும்... வசூல் நிலவரம் எப்படி?

காதலும் கடந்து போகும்... வசூல் நிலவரம் எப்படி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களில் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் மற்றும் விமல் நடித்த மாப்ள சிங்கம் இரண்டும் பாக்ஸ் ஆபீசில் திருப்தியான வசூலைக் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவற்றில் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்துக்கு முதல் நாள் மட்டும் ரூ 2.55 கோடி வசூல் கிடைத்துள்ளது.


Kadhalum Kadanthu Pogum box office report

வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு என இந்த முதல் மூன்று நாள்களில் ரூ. 7.50 கோடி வசூல் கிடைத்துள்ளது இந்தப் படம். அமெரிக்காவில் முதல் மூன்று நாள்களில் ரூ. 60 லட்சத்தை ஈட்டியுள்ளது.


விஜய் சேதுபதியைப் பொருத்த வரை, அவரது படங்களில் அதிகம் வசூல் ஈட்டிய ப படம் என்கிற பெருமையை காதலும் கடந்து போகும் பெற்றுள்ளது.

English summary
Vijay Sethupathy's Kadhalum Kadanthu Pogum movie is performing good at box office.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil