»   »  'ஆமா, நான் பெரியம்மா ஆகப்போறேன்'... ஒப்புக்கொண்ட காஜல் அகர்வால்

'ஆமா, நான் பெரியம்மா ஆகப்போறேன்'... ஒப்புக்கொண்ட காஜல் அகர்வால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திடீரென்று வருவார். பெரிய ஹீரோக்கள் யாருடனாவது நடிப்பார். பின்னர் சில மாதங்கள் காணாமல் போவார் என்று காஜலின் கேரியர் ஏற்ற இறக்கமாகவே இருக்கிறது. காஜல் அஜித்துடன் ஜோடி சேர்ந்த விவேகம் கடந்த மாதம் ரிலீஸானது. விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கும் மெர்சல் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது.

காஜலின் தங்கை நிஷா அகர்வாலும் நடிகைதான். தமிழில் இஷ்டம் என்னும் படத்தில் நடித்தார். அவருக்கு நான்கு ஆண்டுகள் முன்பே திருமணம் ஆனது. இப்போது நிஷாவுக்கு குழந்தை பிறக்கப் போவதாக செய்திகள் வந்தன.

Kajal Agarwal becomes big mother!

இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார் காஜல். 'ஆமா, நான் பெரியம்மா ஆகப்போறேன்' என்று சந்தோஷப்பட்டிருக்கிறார்.
சின்னம்மாதான் எங்களுக்கு பிரச்னை!

English summary
Kaajal Agarwal has became 'big mother' after her sister gave birth to a baby.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil