»   »  காஜல், ரகுல்ப்ரீத் சிங், நயன்தாரா இவங்க நாலு பேருக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா?

காஜல், ரகுல்ப்ரீத் சிங், நயன்தாரா இவங்க நாலு பேருக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், ஸ்பைடர் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ரகுல்ப்ரீத் சிங்கும், வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்து வருகிறார்கள்.

இந்த மூன்று படங்களிலும் மூவருக்குமே டாக்டர் வேடங்களாம். மெர்சல் படத்தில் டாக்டர் விஜய்க்கு ஜோடியாக காஜல் நடிக்கிறார்.

Kajal, Rahulpreeth Singh and Nayanthara plays similar roles

இதேபோல் விஜய்யின் முந்தைய தெறி படத்தில் சமந்தா டாக்டராக நடித்தார்.

காஜல் அகர்வாலும் ரகுல்ப்ரீத் சிங்கும் நெருங்கிய தோழிகள் என்பதால் இருவரும் இதை அறிந்து மகிழ்ந்தனராம்.

எது எப்படியோ ஹீரோயின்களை லூசுப் பெண்களாகவே காண்பித்த சினிமா கொஞ்சம் திருந்தினால் சரிதான்!

English summary
Kaajal Agarwal, Nayanthara and Rahulpreeth Sing are acting as doctors in different films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil