»   »  காளிதாஸ் ஜெயராம் அருகில் நிற்பவர் யார் என கண்டுபிடிங்க பார்ப்போம்!

காளிதாஸ் ஜெயராம் அருகில் நிற்பவர் யார் என கண்டுபிடிங்க பார்ப்போம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகர் காளிதாஸ் ஜெயராம் விமான நிலையத்தில் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் கேட்பரி சாக்லேட் விளம்பரம் மூலம் பிரபலமானார். மீன் குழம்பும் மண் பானையும் என்ற படம் மூலம் அவர் ஹீரோவானார்.

Kalidas has found Radh Ravi's look alike

தற்போது பூமரம் என்ற மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் அவர் ட்விட்டரில் செல்ஃபி ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் அவர் அருகில் நிற்கும் நபரை பார்த்தவுடன் அட நம்ம ராதாரவி என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவர் ராதாரவி அல்ல. பார்க்க அவரை போன்றே இருக்கும் நபர்.

அதனால் தான் அவருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் காளிதாஸ்.

English summary
Actor Kalidas Jayaram has found actor Radha Ravi's look alike and took a selfie with him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil