»   »  இபிஎஸ், ஓபிஎஸ் அணி இணைப்பு பற்றி 29 வருஷத்திற்கு முன்பே கூறிய தீர்க்கதரிசி கமல்

இபிஎஸ், ஓபிஎஸ் அணி இணைப்பு பற்றி 29 வருஷத்திற்கு முன்பே கூறிய தீர்க்கதரிசி கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இபிஎஸ், ஓபிஎஸ் இணைவது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே கமல் ஹாஸன் கூறிவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் நேற்று இணைந்துவிட்டன. இருவரும் கைகொடுத்து பூங்கொத்து கொடுத்து ஓரணியாகிவிட்டனர். இதை பிரதமர் மோடியும் வாழ்த்தியுள்ளார்.

அணிகள் இணைப்பை பார்த்த கமல் ஹாஸன் ட்விட்டரில் கருத்து தெரிவித்து தெறிக்கவிட்டார். கமலின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

தீர்க்கதரிசி

அன்றே சொன்ன தீர்க்கதரிசி🙏 #ஆண்டவர்டா

மீண்டும் வா எங்கள் #சத்யா💪

செயல்

செயல்ல இறங்கணும்.... சும்மா வாய் சவடால் விட்டா மட்டும் போதாது....

ஐயா

ஒரு விஷயத்தை
பேசும்போது
அதற்கு தேவையான பார்வையை முன் வைக்கிறீங்க
கண்டிப்பா உங்கிட்ட
நேர்மையானஆளுமை
இருக்கு
ஐயா🙏
நீங்க வந்தா நல்லாயிருக்கும்

குல்லா

இந்த குல்லா வருமா ஆண்டவரே!

மிக்சர்

தற்போது மிக்சர் தின்று கொண்டிருப்பது நாம்தான் மக்களேனு உலகநாயகன் சொல்றாரு.

மிக்சரும்,சமாதி தியானமும் தமிழக அரசியலோடு போகட்டும்

English summary
Tweeples are praising Kamal Haasan saying that he talked about EPS-OPS teams merger 29 years ago.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil