Don't Miss!
- Lifestyle
திருமணத்திற்கு முன் நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களாக சாணக்கியர் கூறுவது என்ன தெரியுமா?
- News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசசகம்
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
இப்படி அசிங்கப்படுத்தாதீங்க பிக் பாஸ்.. கடுப்பான கமல்.. திடீரென நிகழ்ச்சியில் இப்படியொரு ட்விஸ்ட்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி படுத்த படுக்கையாகி விட்ட நிலையில், வெளியேறிய போட்டியாளர்களை அழைத்து வந்து போட்டியாளர்களை ஒரு வழி பண்ணி விடலாம் என நினைத்து விட்டார் பிக் பாஸ்.
தியாகம் தான் உன்னை உயர்த்தும் குமாரு என்பது போல வெளியே சென்று விட்டு மீண்டும் வந்த போட்டியாளர்கள் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் கடுமையான டாஸ்க்குகளை கொடுத்து அவர்களை பார்க்கவே கன்றாவியாக மாற்றி விட்டனர்.
இதை வார இறுதி நிகழ்ச்சியில் பார்த்த நடிகர் கமல் இந்த சாக்ரிஃபைஸ் விஷயத்தில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாத நிலையில், பிக் பாஸ் மூலமாக எக்ஸ் ஹவுஸ்மேட்ஸ் கொடுத்த டாஸ்க்குகளுக்கு எதிராக கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.
ஆணழகன்
அஜித்..
ஷாலினி
மடியில்
எப்படி
உட்கார்ந்து
இருக்காரு
பாருங்க..
டிரெண்டாகும்
த்ரோபேக்
பிக்!

தியாகம் பண்ணனும்
பிக் பாஸ் சீசன் 6ல் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் வந்த நிலையில், உள்ளே இருக்கும் இறுதி போட்டியாளர்களுக்கு sacrifice Task கொடுத்தனர். பிக் பாஸ் டாஸ்க்கை செய்த போட்டியாளர்கள் மீண்டும் வந்த முன்னாள் போட்டியாளர்கள் கொடுத்த டாஸ்க்கையும் சிலர் வேண்டா வெறுப்புடன் செய்தனர். அசீம் உள்ளிட்டோர் செய்ய மறுத்தனர்.

பார்க்கவே கோராமையா இருந்துச்சு
அமுதாவாணன், ஏடிகேவின் அழகிய தலை முடி ரொம்பவே கொடூரமாக வெட்டப்பட்டும், முக்கால் வாசி மொட்டை அடிக்கப்பட்ட நிலையிலும் பார்க்கவே கோராமையாக இருந்தது. விக்ரமன் பாதி மீசையுடன் திரிந்தது எல்லாம் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியது. லுங்கி அணிந்த அசீம் சுடிதார் அணிய சொன்னதும் முடியாது என சொல்லி விட்டார். ஷிவினுக்கு டார்க் மேக்கப் போட்டு விட்டும், மைனாவின் கூந்தலை ஷார்ட் பண்ணியும் டாஸ்க் என்கிற பெயரில் தண்டனை கொடுக்கப்பட்டன.

கமலுக்கு பிடிக்கவில்லை
பிக் பாஸ் மூலமாக கொடுக்கப்பட்ட இந்த டாஸ்க் போட்டியாளர்களை அசிங்கப்படுத்தும் விதமாக உள்ளது. விருப்பப்பட்டு செய்வது தான் தியாகம் என்றும் திணிக்கப்படக் கூடாது என சொல்லி விட்டு போட்டியாளர்கள் என்ன நினைக்கிறாங்க என கேட்க அசீம், ஷிவின், விக்ரமன், அமுதவாணன், ஏடிகே, மைனா எல்லாம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

பிக் பாஸ் வேற நான் வேற
இது பற்றி பேசுவதற்கு எனக்கு உரிமை இருக்குன்னு நினைக்கிறேன். அதனால பேசுறேன் என்றும் நான் பிக் பாஸ் கிடையாது. பிக் பாஸ் வேற நான் வேற என அழுத்தம் திருத்தமாக போட்டியாளர்களை அசிங்கப்படுத்தியதற்கு எதிராக விளாசி எடுத்து விட்டார் கமல்.

நாயகர்களாக வாங்க
வந்த
உடனே
போட்டியாளர்கள்
பரிதாபமாக
உட்கார்ந்து
இருந்ததை
பார்த்து
கடுப்பான
கமல்
நாயகர்களாக
வாங்க
என
தனது
படத்தின்
டைட்டிலையே
போட்டியாளர்களுக்கு
கொடுத்து
ரெடியாகி
வர
சொன்னதும்
போட்டியாளர்கள்
செம
ஹாப்பி
ஆகி
விட்டனர்.
அவர்கள்
ரெடியாகி
வந்து
அமர்ந்த
பின்னர்
தான்
கமலின்
கோபமே
தணிந்தது.