»   »  அரசியல் எதுக்கு... விஜய் நல்ல படங்களில் கவனம் செலுத்தலாம்: ஒன்இந்தியா வாசகர்கள் கருத்து என்ன?

அரசியல் எதுக்கு... விஜய் நல்ல படங்களில் கவனம் செலுத்தலாம்: ஒன்இந்தியா வாசகர்கள் கருத்து என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நல்ல படங்களில் கவனம் செலுத்தலாம் என்று கமல் ஹாஸன் கூறியது தான் தற்போது ஹாட் டாபிக்.

உலக நாயகன் கமல் ஹாஸன் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வந்தால் கருத்து வேறுபாடு ஏற்படின் விமர்சிக்கப்படும். அவர் நல்ல படங்களில் கவனம் செலுத்தலாம் என்று கமல் தெரிவித்தார்.

இந்த செய்தியை படித்த ஒன்இந்தியா வாசகர்கள் கூறியிருப்பதாவது,

கமல்ஜி

கமல்ஜி

கமல் ஜி நீங்க கூட மருதநாயகம் மாதிரி நல்ல படத்தில் நடிக்க முயற்சிக்கலாம் என்று Bunny என்பவர் கமெண்ட் போட்டுள்ளார்.

லெஜண்ட்

லெஜண்ட்

கமல் சார் லெஜண்ட், ஜீனியஸ். அவர் சொல்வதை விஜய் ஃபாலோ பண்ணினால் நல்ல நடிகராக வரலாம் என்கிறார் தினேஷ்.

நீங்க யாரு

நீங்க யாரு

அத சொல்ல நீங்க யாரு ? உங்களுக்கு எப்படி அரசியலுக்கு வர உரிமை
இருக்கிறதோ அதே போல் அவருக்கும் உரிமை உள்ளது. இதே பதிலை அவர்
சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? ஏன் நீங்களும் நல்ல படங்களில்
நடிப்பதில் கவனம் செலுத்தலாமே என டேவிட் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய்

விஜய்

அப்படினா விஜய் இவ்வளவு நாளும் நடிச்ச படமெல்லாம் மொக்கன்னு சொல்றிங்களா? என்று SSS கேட்கிறார்.

English summary
Oneindia readers have given their views about Kamal Haasan advising Vijay to concentrate on good movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil