»   »  சபாஷ் நாயுடு... கமல் ஹாஸனுக்கு இளையராஜா கொடுத்த தலைப்பு இது!

சபாஷ் நாயுடு... கமல் ஹாஸனுக்கு இளையராஜா கொடுத்த தலைப்பு இது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸன் நடிக்க தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடந்தது.

இந்தப் படத்துக்கு சபாஷ் நாயுடு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தத் தலைப்பைச் சூட்டியவர் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.


Kamal's new movie Sabash Nayudu

சபாஷ் நாயுடு படத்தில் கமல் ஹாஸன் தனது புகழ்பெற்ற பல்ராம் நாயுடு பாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார். இந்தப் படத்தில் கமல் ஹாஸனுடன் அவர் மகள் ஸ்ருதி ஹாஸன், பிரம்மானந்தம், ரம்யா கிருஷ்ணன் உள்பட பலரும் நடிக்கின்றனர்.


Kamal's new movie Sabash Nayudu

இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை டி.கே.ராஜீவ்குமார் இயக்குகிறார். லைகா நிறுவனமும் ராஜ்கமல் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.


பல்ராம் நாயுடு கெட்டப்புடன் கூடிய இப்படத்தின் போஸ்டரை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

English summary
Kamal Hassan's new movie has been titled as Sabash Nayudu. Remember, this title was suggested by Maestro Ilaiyaraaja.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil