»   »  கமலின் லேட்டஸ்ட் விஸ்வரூபம் இபிஎஸ்ஸுக்கு புரிந்ததோ இல்லையோ ராமதாஸுக்கு புரிந்தது

கமலின் லேட்டஸ்ட் விஸ்வரூபம் இபிஎஸ்ஸுக்கு புரிந்ததோ இல்லையோ ராமதாஸுக்கு புரிந்தது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊழலில் பிகாரை மிஞ்சி விட்டது தமிழகம்: நடிகர் கமலஹாசன்- கமலஹாசனின் விஸ்வரூபத்தை பாருங்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்வீட்டியுள்ளார்.

தமிழக அரசை ஜாடை, மாடையாக விமர்சித்து வந்த உலக நாயகன் கமல் ஹாஸன் தற்போது நேரடியாகவே விளாசத் துவங்கிவிட்டார். ஊழலில் பீகாரை முந்திவிட்டது தமிழகம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Kamal's Viswaroopam gets noticed

தமிழக அரசின் ஊழலால் சினிமா துறைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார் கமல். இதை பார்த்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஊழலில் பிகாரை மிஞ்சி விட்டது தமிழகம்: நடிகர் கமலஹாசன்- கமலஹாசனின் விஸ்வரூபத்தை பாருங்கள்! என தெரிவித்துள்ளார்.

ராமதாஸின் ட்வீட்டை பார்த்த கமல் ரசிகர்கள் நன்றி ஐயா என்று கமெண்ட் போட்டுள்ளனர்.

English summary
PMK founder Ramadoss has noticed Kamal Haasan's Viswaroopam(not his movie) and tweeted about it.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil