Don't Miss!
- News
வள்ளுவரை விட கருணாநிதி சிறந்தவரா? பேனா நினைவு சின்ன கருத்து கேட்பு கூட்டத்தில் பாஜக கேள்வி-சலசலப்பு
- Finance
Budget 2023: பட்ஜெட் நாளில் கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தை எப்படி இருந்தது தெரியுமா?
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அண்ணாவுக்கு அயன்.. எனக்கு சர்தார்.. ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் கார்த்தி சுவாரஸ்யம்!
சென்னை : நடிகர் கார்த்தி லீட் கதாபாத்திரத்தில் நடித்து வரும் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளது சர்தார்.
கார்த்தியின் விருமன், பொன்னியின் செல்வன் படங்கள் அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்துள்ள நிலையில், அவரது சர்தார் படமும் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சென்னையில் சர்தார் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
இரண்டாவது
திருமணம்
எப்போது?ஆண்கள்
மீது
நம்பிக்கை
இல்லை..நடிகை
காஜல்
பசுபதியின்
நச்
பதில்!

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தியின் தனது கதைத்தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இவரது படங்கள் அனைத்தும் வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி ரசிக்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படம் கார்த்திக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது.

விரைவில் கைதி 2
லோகேஷ் யூனிவர்சில் இணைந்துள்ள இந்தப் படம் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்திலும் மாஸ் காட்டியது. இந்தப் படத்தில் கார்த்தியை பார்க்க முடியவில்லை என்றபோதிலும் அவரது மகள் மற்றும் கார்த்தியின் வாய்சை கேட்க முடிந்தது. கைதி படத்தின் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பு முன்னதாகவே வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்த வெற்றிகள்
விஜய்யின் தளபதி 67 படத்தை தொடர்ந்து கைதி 2 படம்தான் உருவாகும் என்று முன்னதாக கார்த்தி பிரமோஷன் நிகழ்ச்சியின்போது தெரிவித்துள்ளார். இதனிடையே கார்த்தியின் விருமன், பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

3 மாதங்கள்.. 3 படங்கள்
இந்தப் படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வெளியான நிலையில், 3 மாதங்களில் கார்த்தியின் மூன்றாவது படமான சர்தார் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் கார்த்தி நடித்துள்ளார். வயதான கேரக்டர் மற்றும் காவல்துறை அதிகாரி என வித்தியாசம் காட்டியுள்ளார் கார்த்தி.

ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சி
இந்தப் படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, ஒவ்வொரு நடிகருக்கும் தங்களுடைய கேரியரில் பல கெட்டப்புகளில் நடிக்கும் வாய்ப்பு என்பது கண்டிப்பாக நிகழும் என்று தெரிவித்துள்ளார்.

கெட்டப் சேஞ்ச் குறித்து கார்த்தி
அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்றவர்கள் இதுபோன்ற பல கெட்டப்புகளை ஒரே படத்தில் போட்டு நடித்துள்ளார்கள் என்று கார்த்தி தெரிவித்துள்ளார். தன்னுடைய அண்ணன் சூர்யாவும் அயன் படத்தில் அதுபோல பல கெட்டப்புகளில் நடித்துள்ளதாகவும் அதுபோல தனக்கு சர்தார் படம் அமைந்துள்ளதாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான கெட்டப்புகள்
சர்தார் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், அதில் பல கெட்டப்புகளில் கார்த்தி காணப்பட்டார். வித்தியாசமான கெட்டப்புகளில் அவர் அந்த டீசரில் காணப்பட்டார். இதையடுத்து படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படம் வெற்றி பெற்று கார்த்திக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பதான் பாக்ஸ் ஆபிஸ்: முதல் வாரத்தில் 400 கோடி வசூல்... ஷாருக்கானின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் இதுதானா?
-
பாதி இங்கே இருக்கு.. மீதி எங்கே.. ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் ரிலீஸ்.. விஜய் ரசிகர்கள் விரக்தி!
-
இதுக்கு மேல முட்டுக் கொடுக்க முடியாது.. கடுப்பான தயாரிப்பாளர்.. டார்ச்சர் பண்ணும் டாப் நடிகர்?