»   »  கரு.பழனியப்பன் - மாதவன் இணையும் கிராமஃபோன்!

கரு.பழனியப்பன் - மாதவன் இணையும் கிராமஃபோன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குனர் கரு.பழனியப்பன் இப்போது எழுத்தாளர் சந்திரா இயக்கும் கள்ளன் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழுமையாக முடிந்து டப்பிங் சென்றுகொண்டிருக்கிறது.

பீரியட் படமாக தயாராகியிருக்கும் கள்ளன் படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்கத்தை கையில் எடுக்கிறாராம் கரு.பழனியப்பன்.

Karu Pazhaniyappan's next Gramophone

கரு.பழனியப்பனுடன் இணையவிருக்கும் அந்த ஹீரோ ஆர்.மாதவன். இறுதிசுற்று படத்துக்கு பிறகு தமிழில், வித்தியாசமான படங்களாக செலக்ட் பண்ணும் மாதவன் தொடர்ந்து கதை கேட்டுவருகிறார்.

Karu Pazhaniyappan's next Gramophone

மலையாளத்தில் துல்கர் நடித்த சார்லி ரீமேக்கில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிக்கிறார். அடுத்து சற்குணம் இயக்கத்தில் நடிப்பவர் அதற்கும் அடுத்து கரு.பழனியப்பனின் படத்தில் நடிப்பார் என்கிறார்கள்.

படத்துக்கு கிராமஃபோன் என பெயரிடப்பட்டிருக்கிறார்களாம்!

English summary
Karu Pazhaniyappan's next movie has been titled as Gramophone.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil