»   »  பிக் பாஸில் ஜெயிக்கப் போவது யாரு?: இது என்ன இந்த நடிகர் இப்படி சொல்லிட்டாரு!!

பிக் பாஸில் ஜெயிக்கப் போவது யாரு?: இது என்ன இந்த நடிகர் இப்படி சொல்லிட்டாரு!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவிஞர் சினேகன் ஜெயிப்பார் என்று நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி தான் ஜெயிப்பார் என்று அடித்துக் கூறிய பார்வையாளர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்.

தற்போது அவர்கள் எல்லாம் ஓவியா பக்கம் சாய்ந்துவிட்டனர். இந்நிலையில் நடிகர் கருணாகரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிக்கப் போவது யார் என்று தெரிவித்துள்ளார்.

கருணாகரன்

பிக் பாஸ் வின்னர் யார்னு நினைக்கிறீங்க என்ற கேள்விக்கு கருணாகரன் கூறியிருப்பதாவது, சினேகன் சார். அவர் 100 நாட்களை தாண்டி பிக் பாஸ் வீட்டில் இருப்பார் என்று நினைக்கிறேன் என்றார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்ஸுக்கு உங்கள கூப்பிட்டால் நீங்க போவீங்களா என்று ஒருவர் கேட்டதற்கு, ஆளவிட்டால் போதும் என்பது போன்று கும்பிடு போட்டுள்ளார் கருணாகரன்.

ஓவியா

எப்பொழுது ஹீரோவாக நடிப்பீர்கள் தல? ஓவியாவை ஹீரோயினாக போடுமாறு கேட்டீர்களாமே என்று நடிகர் கிருஷ்ணா கேட்டதற்கு, இப்போ நான் ஓவியா ஆர்மிகிட்ட திட்டு வாங்கணும் அதானே உங்க ஆசை என்று பதில் அளித்துள்ளார் கருணாகரன்.

பிக் பாஸ் 2

உங்களை பிக் பாஸ் 2 சீசனில் எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு, இந்த பரணி பயள என்று பதில் அளித்துள்ளார் கருணாகரன்.

English summary
Actor Karunakaran said that Snehan will be the winner of TV reality show Big Boss.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil