»   »  நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு நானே சொல்லிட்டேன்: கஸ்தூரி

நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு நானே சொல்லிட்டேன்: கஸ்தூரி

Posted By:
Subscribe to Oneindia Tamil
கஸ்தூரிக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணுமாம்!

சென்னை: நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு நானே சொல்லிட்டேன் என நடிகை கஸ்தூரி ட்வீட்டியுள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸன் தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் வைத்துள்ளார். அது என்ன மய்யம் என்று கேட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

கமலின் கட்சியில் சேருமாறு கஸ்தூரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம்.

அரசியல்

மக்கள் நீதி மய்யத்தில் சேருமாறு அழைப்பு வந்தது நான் தான் அதற்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டேன் என்று தெரிவித்துவிட்டேன் என ட்வீட்டியுள்ளார் கஸ்தூரி.

மேடை

மதுரை நிகழ்ச்சி மேடையில் உங்களை எதிர்பார்த்தோம், காணவில்லையே என்ற ரசிகரிடம் நான் தான் முடியாது என்றேன் என பதில் அளித்துள்ளார் கஸ்தூரி.

கட்சி

பிக் பாஸுக்கும் கூப்பிட்டார்கள், கமல் கட்சியில் சேரவும் அழைத்தார்கள். நான் தான் முடியாது என்று கறாராக கூறிவிட்டேன் என்கிறார் கஸ்தூரி.

விருப்பம்

கமல் கட்சியில் சேருமாறு அழைப்பு எல்லாம் விடுத்தார்கள் ஆனால் எனக்கு தான் விருப்பம் இல்லை என்று ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் கஸ்தூரி.

English summary
Actress Kasthuri tweeted that she got an invite to join Kamal Haasan's Makkal Needhi Maiam but she said No as she is not interested.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil