»   »  நல்ல காலம் கஸ்தூரி ட்வீட்டை குஷ்பு பார்க்கல

நல்ல காலம் கஸ்தூரி ட்வீட்டை குஷ்பு பார்க்கல

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை பப்பு என்று கிண்டல் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த ஆண்டாவது திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று பலர் அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Kasturi calls Rahul Gandhi as Pappu

ராகுல் காந்தியை கலாய்க்க நெட்டிசன்கள் பயன்படுத்தும் வார்த்தை பப்பு. இந்நிலையில் நடிகை கஸ்தூரி அந்த வார்த்தையை பயன்படுத்தி ட்வீட்டியுள்ளார்.

அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது,

இன்று ராகுல் காந்தியின் பிறந்தாள்! #juneborn. வயசு மற்றும் வைஸ் ஆகியவற்றை வாசித்தால் ஒரே மாதிரி உள்ளது.. இருக்கலாம்...#sigh. #pappu

English summary
Actress Kasturi tweeted that, 'its #RahulGandhi 's birthday today! #juneborn . Well, vayasu and "wise" may sound the same.. maybe .. #sigh. #pappu'
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil