»   »  அய்யோ வாய கிளராதீங்களேன்! நானே கம்முனு இருக்கேன்: விவே'கம்' பற்றி ட்வீட்டிய கஸ்தூரி

அய்யோ வாய கிளராதீங்களேன்! நானே கம்முனு இருக்கேன்: விவே'கம்' பற்றி ட்வீட்டிய கஸ்தூரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அய்யோ வாயை கிளராதீங்களேன் என்று விவேகம் பற்றி ட்வீட் போட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த விவேகம் வெளியான கையோடு சமூக வலைதளங்களில் அது பற்றி நெகட்டிவ் விமர்சனம் பரப்பப்பட்டது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் நடிகை கஸ்தூரியிடம் விவேகம் பற்றி கேள்வி கேட்டார்.

கஸ்தூரியும் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

விவேகம்

கஸ்தூரி மேடம் விவேகம் படம் பார்த்தாச்சா, அது பற்றி உங்களின் கருத்தை சொல்லுங்களேன் என்று ரசிகர் ஒருவர் கேட்க, பார்த்தேன் பார்த்தேன், முதல் நாள் முதல் ஷோ என்று தெரிவித்துள்ளார்.

அய்யோ

அய்யோ வாய கிளராதீங்களேன்! நானே கம்முனு இருக்கேன்.... என்று கஸ்தூரி ட்வீட்டினார்.

கேட்டிருச்சா

விவே"கம்" னு இருக்கீங்களா,,,சும்மா சொன்னேன் என்று ஒருவர் ட்வீட்ட கஸ்தூரியோ கேட்டிருச்சா என்று பதில் அளித்துள்ளார்.

மனசாட்சி

மாஸ் செம்மனு ஒரு ட்வீட் போடுங்க ஒரு 500ஆர்டி வரும் என்று ஒருவர் கூற கஸ்தூரி, இந்த மனசாட்சி வேற குறுக்கால வந்துகிட்டு என பதில் ட்வீட் போட்டுள்ளார்.

English summary
Actress Kasturi has watched the FDFS of Ajith starrer Vivegam. She has tweeted about it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil