»   »  இதுதாங்க மணிரத்னத்தின் காற்று வெளியிடை டீசர்!

இதுதாங்க மணிரத்னத்தின் காற்று வெளியிடை டீசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மணிரத்னம் பொத்திப் பொத்தி காத்து வந்த காற்று வெளியிடை படத்தின் டீசர் இன்று குடியரசு தின ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது.

ஓ காதல் கண்மணி படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிவரும் காற்று வெளியிடை.


Katru Veliyidai teaser

இந்தப் படத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி போன்றோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ரவிவர்மன், இசை - ஏ.ஆர். ரஹ்மான். இப்படத்தின் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.படத்தின் முதல் பாடல் மட்டும் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகிறது. மற்ற பாடல்கள் பிப்ரவரி இறுதியில் வெளியாகும்.


விமானப் படை பின்புலத்தில் உருவாகிறது காற்று வெளியிடை.

English summary
Here is the first teaser of Manirathnam's Katru Veliyidai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos