»   »  கார்த்தியுடன் கீர்த்தி... அண்ணனைத் தொடர்ந்து தம்பிக்கும் ஜோடி!

கார்த்தியுடன் கீர்த்தி... அண்ணனைத் தொடர்ந்து தம்பிக்கும் ஜோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் அடுத்து சூர்யாவின் தம்பி கார்த்திக்கு ஜோடியாக நடிக்கப்போவதாக செய்தி வருகிறது.

இப்போது தமிழின் நம்பர் ஒன் நாயகியாக நயன்தாராவைச் சொன்னாலும் அவர் பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பதை விட ஸோலோ ஹீரோயினாகவும், இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டுகிறார். வயசும் ஆகிவிட்டது (நயன்தாரா வெறியர்கள்... ஸாரி, அன்பர்கள் மன்னிக்க).

Keerthi to be paired with Karthi!

எனவே கீர்த்தி சுரேஷுக்குதான் பெரிய ஹீரோக்களுடனான வாய்ப்புகள் வருகின்றன. இப்போது விஜய், சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷை கார்த்திக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் கேட்டிருக்கிறார்களாம்.

அது சதுரங்க வேட்டை வினோத் இயக்கும் படமாக இருக்கலாம்.

English summary
Keerthy Suresh going to pair up with Karthi after the completion of Surya movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil