»   »  கணவர் கள்ளக்காதலியுடன் எஸ்கேப்: பணக் கஷ்டத்தில் நடிகை

கணவர் கள்ளக்காதலியுடன் எஸ்கேப்: பணக் கஷ்டத்தில் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தொழில் அதிபர் கணவர் கள்ளக்காதலியுடன் சென்றுவிட்டதால் பாலிவுட் நடிகை கிம் சர்மா தனிமையில் வாடுவதுடன் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறாராம்.

ஆதித்யா சோப்ராவின் மொஹப்பத்தைன் இந்தி படம் மூலம் பிரபலமானவர் நடிகை கிம் சர்மா. சில படங்களில் நடித்த அவர் கென்யாவில் ஹோட்டல்கள் வைத்து நடத்தும் அலி பஞ்சானியை காதலித்து கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு அவர் கென்யாவில் செட்டில் ஆனார்.

கணவர்

கணவர்

அலி பஞ்சானிக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கிம்மை விட்டுவிட்டு கள்ளக்காதலியுடன் சென்றுவிட்டாராம்.

கிம்

கிம்

கணவர் வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டதால் கிம் வேறு வழியில்லாமல் கென்யாவில் இருந்து கிளம்பி மும்பைக்கு வந்துவிட்டார். அவர் மும்பைக்கு ஜாகையை மாற்றியதுமே அவரது திருமண வாழ்வில் பிரச்சனை என்று பேச்சு எழுந்த நிலையில் உண்மை தெரிய வந்துள்ளது.

ஹோட்டல்கள்

ஹோட்டல்கள்

அலி கென்யாவில் நடத்தி வரும் ஹோட்டல்களின் சிஇஓவாக இருந்தார் கிம். கணவர் பிரிந்து சென்றதால் கிம் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டாராம்.

பணக் கஷ்டம்

பணக் கஷ்டம்

மும்பையில் தனிமையில் இருக்கும் கிம் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறாராம். முன்பு குண்டாக இருந்த அலி கள்ளக்காதலி வந்த பிறகு ஸ்லிம்மாகிவிட்டதாக கூறப்படுகிறது.

English summary
Kim Sharma who starred in Shahrukh Khan's 'Mohabbatein' is reportedly left penniless after her Kenyan husband Ali Punjani, who is a business tycoon dumped her for another woman after seven years of marriage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil