கிருத்திகா உதயநிதியின் பட டைட்டில் இதுவா?... பேரே செம மாஸா இருக்கே !

சென்னை : கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Recommended Video

Kiruthiga Udhayanidhi Exclusive | Paper Rocket Series பண்ண முடியாதுன்னு நினச்சேன் | Filmibeat Tamil

kiruthiga udhayanidhi Next Titled paper rocket

பிரபல நடிகராகவும், தயாரிப்பாளருமாக அறியப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி. பன்முகத் திறமை கொண்ட இவர், வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தில் சிவா, பிரியா ஆனந்த், சந்தனம், ஊர்வசி ஆகியோர் நடத்திருந்தனர். காமெடியான இத்திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றது.

இந்த படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் காளி எனும் படத்தை இயக்கினார். அந்த படத்தில் விஜய் ஆண்டனி தனது அம்மாவை கண்டுபிடிப்பதற்காக ஊருக்குள் அலைந்து திரிவார். இந்த ஒரே படத்தில் பல கதைகள் இடம் பெற்றிருக்கும். இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

kiruthiga udhayanidhi Next Titled paper rocket

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட், கருணாகரன், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்திற்கு 'பேப்பர் ராக்கெட்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சற்று முன்பு வெளியிட்டுள்ளது. படத்தின் தலைப்புடன் சேர்த்து அந்த படத்திலிருந்து ‛காலை மாலை' என்ற முதல் பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X