»   »  படங்களை விட 'இதை' தான் ஆர்யா அதிகம் பார்க்கிறாராம்

படங்களை விட 'இதை' தான் ஆர்யா அதிகம் பார்க்கிறாராம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படங்களை விட ஆர்யா எதை அதிகமாக டிவியில் பார்க்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

கோலிவுட்டில் ஒரு ஹிட் கொடுத்துவிடும் ஆசையில் உள்ளார் ஆர்யா. அவர் நடிப்பில் வெளியான கடம்பன் படம் ஓடவில்லை. இருப்பினும் மனம் தளராமல் உள்ளார்.

கன்னட படம் ஒன்றிலும் நடித்து முடித்துள்ளார் ஆர்யா.

ஆர்யா

ஆர்யா

கோலிவுட்டில் ஆர்யாவின் பெயரை சொன்னால் அவர் சைக்கிள் ஓட்டுவதும், ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வதும் தான் பலரின் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு ஃபிட்டாக உள்ளார் ஆர்யா.

கால்பந்து

கால்பந்து

ஆர்யாவுக்கு கால்பந்தாட்டம் என்றால் உயிர். காலில் அடிபட்டபோதிலும் கால்பந்து விளையாடுவதை ஆர்யா நிறுத்தவில்லை. படங்களை விட கால்பந்தாட்ட போட்டிகளை தான் அதிகம் பார்ப்பேன் என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.

சத்யா

சத்யா

அமீரின் இயக்கத்தில் தம்பி சத்யாவுடன் சேர்ந்து சந்தன தேவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா. இந்த படத்தை அவர் பெரிதும் எதிர்பார்க்கிறார்.

தமிழ்

தமிழ்

தான் ஒப்புக் கொள்ளும் படங்கள் முடிய காலதாமதம் ஆவதால் அதிக தமிழ் படங்களில் நடிக்க முடியவில்லை என்கிறார் ஆர்யா. சில படங்கள் ஓடும், சில படங்கள் ஓடாது என்று கம்பன் பற்றி தெரிவித்துள்ளார் ஆர்யா.

English summary
Arya said that he watches football mataches more than movies. Arya who is a fitness freak has made his debut in Sandalwood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil