»   »  கொடிவீரன் படம் எப்படி, பார்க்கலாமா?: ட்விட்டர் விமர்சனம் #Kodiveeran

கொடிவீரன் படம் எப்படி, பார்க்கலாமா?: ட்விட்டர் விமர்சனம் #Kodiveeran

Posted By:
Subscribe to Oneindia Tamil
கொடிவீரன் படம் எப்படி, பார்க்கலாமா?- வீடியோ

சென்னை: கொடிவீரன் படம் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

முத்தையா இயக்கத்தில் சசிகுமார், மஹிமா நம்பியார், சனுஷா, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள கொடிவீரன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ரசிகர்களின் கருத்துகளில் சில இதோ,

மரண மாஸ்

கொடிவீரன் மரண மாஸ் செம நடிப்பு சசிகுமார் அண்ணா. எல்லோரும் செமயா ஆக்ட் பண்ணி இருக்காங்க. முத்தையா அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

வெற்றி

கொடிவீரன் படம் முதல் காட்சியில் இருந்தே அது வெற்றி பெறும் என்று தெரிகிறது. இது குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படம்.

மக்கள்

மக்கள் இதை என்ஜாய் செய்கிறார்கள்.... நானும் தான்...#Kodiveeran

ரெபரன்ஸ்

கொடிவீரனில் தல ரெபரன்ஸ்

English summary
Sasikumar's Kodiveeran has hit the screens today. Muthiah has directed the movie. People who have watched the movie in theatres seem to have impressed by it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil