»   »  அனுஷ்காவுடன் நைசா உத்தரகண்ட் சென்ற கோஹ்லி: ட்வீட் போட்டு ஊருக்கே தெரிவித்த 'சி.எம்.'

அனுஷ்காவுடன் நைசா உத்தரகண்ட் சென்ற கோஹ்லி: ட்வீட் போட்டு ஊருக்கே தெரிவித்த 'சி.எம்.'

Posted By:
Subscribe to Oneindia Tamil

டேராடூன்: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் கிறிஸ்துமஸை உத்தரகண்டில் கொண்டாடியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடியுள்ளார். யார் கண்ணிலும் படமால் நிம்மதியாக இருக்க அவர்கள் உத்தரகண்ட் சென்றனர்.

Kohli celebrates Christmas with Anushka

உத்தரகண்ட் மாநில பிராண்ட் அம்பாசிடரான கோஹ்லி அங்கு வந்துள்ளதை அறிந்த அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் அவரையும், அனுஷ்காவையும் வரவேற்று ட்வீட் போட்டுவிட்டார்.

கோஹ்லியும், அனுஷ்காவும் இந்த ஆண்டின் துவக்கத்தில் காதலை முறித்துக் கொண்டனர். அதன் பிறகு மீண்டும் சேர்ந்துவிட்டனர். திருமணம் செய்ய கோஹ்லி துடிக்கிறார். அனுஷ்காவோ திருமணம் பற்றி யோசிக்கக் கூட மறுக்கிறார்.

இந்நிலையில் தான் இருவரும் உத்தரகண்ட் சென்றுள்ளனர்.

English summary
Cricketer Virat Kohli celebrated Christmas with girl friend Anushka Sharma in Uttarakhand.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil