»   »  சசிகலாவுக்கு சிறை: பத்தரையுடன் முடிந்தது ஏழரை

சசிகலாவுக்கு சிறை: பத்தரையுடன் முடிந்தது ஏழரை

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: 3 பேர் உள்ள... 125 பேர் வெளியே.. பத்தரையுடன் முடிந்தது ஏழரை என சசிகலா சிறைக்கு செல்வது குறித்து நடிகர் அருள்நிதி தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, திவாகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை தமிழக மக்கள் வரவேற்றுள்ளனர்.

தமிழ் திரையுலக பிரபலங்களும் தீர்ப்பை வரவேற்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அருள்நிதி

3 பேர் உள்ள... 125 பேர் வெளியே.. பத்தரையுடன் முடிந்தது ஏழரை

ஜிவி பிரகாஷ் குமார்

டாக்டர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதை குறித்து தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது. ஏனென்றால் அவர்கள் அவருக்கு தான் வாக்களித்தனர்.

ராதிகா சரத்குமார்

மெகா சீரியல்களுக்கு மிகப்பெரிய போட்டி...

ஜனனி ஐயர்

இனி நல்ல காலம் தான்

விஜயலட்சுமி

நல்லது.
மகிழ்ச்சி.
#TNsaved

வாசுகி பாஸ்கர்

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் , தர்மமே மீண்டும் வெல்லும்.

தயா அழகிரி

ஒரு எதிர்க்கட்சி தொடர்ந்த வழக்கில் அந்த எதிர்க்கட்சி வெற்றிபெற்றதை ஆளும்கட்சி வெடி வெடித்து கொண்டாடி வருகிறது ..

English summary
Kollywood celebs are happy about apex court's judgement sending Sasikala to prison.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil