»   »  போடா அந்த ஆண்டவனே எங்க பக்கம்: நடிகர்களுக்காக வரிந்துகட்டும் ஸ்ரீப்ரியா

போடா அந்த ஆண்டவனே எங்க பக்கம்: நடிகர்களுக்காக வரிந்துகட்டும் ஸ்ரீப்ரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர்களை கூத்தாடிகள் என்றால் ஈசனுக்கும் அப்பெயருண்டு என நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீப்ரியா மனதில் பட்டதை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார். நல்லது நடந்தால் பாராட்டுவதும், கெட்டது நடந்தால் கண்டனம் தெரிவிப்பதுமாக உள்ளார்.

Koothadigal comment: What does Sripriya say?

சிலர் நடிகர்களை கூத்தாடிகள் என்று கூறுவதை கேட்ட ஸ்ரீப்ரியா ட்விட்டரில் தனது கருத்தை கொடுத்துள்ளார். நடிகர்களை கூத்தாடிகள் என்பவர்களுக்காக என குறிப்பிட்டு அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தொழில் ரீதியாக நடிப்பவர்
கூத்தாடி என்றால் அன்றாட
வாழ்வில் நடிப்பவருக்கு
என்ன பெயர் தியாகியா?
சிலர் நடிகர்களை
கூத்தாடிகள் என்றே
குறிப்பிடுகின்றனர் ரொம்ப
சந்தோஷம் ஈசனுக்கும்
அப்பெயருண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Sripriya tweeted to those who call actors as Koothadigal saying that even lord Siva has that name.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil