»   »  குற்றமே தண்டனை ரெடி... பட விழாக்கள் ரெடியாப்பா?

குற்றமே தண்டனை ரெடி... பட விழாக்கள் ரெடியாப்பா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

காக்கா முட்டை படத்தை எடுத்து முடித்ததும் ரசிகர்களுக்குத் திரையிடவில்லை படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும்.

உலகெங்கும் நடக்கும் படவிழாக்களுக்கு எடுத்துச் சென்றார்கள். பல விருதுகள் பெற்று அந்த விருதுகளையே விளம்பரமாக்கி, பின்னர் மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றார்கள்.

Kutrame Thandanai to screen at Mumbai Film Festival

‘காக்கா முட்டை' மணிகண்டன் தனது அடுத்தப் படமான குற்றமே தண்டனையையும் காக்கா முட்டை பாணியிலேயே வெளியிடப் போகிறாராம்.

இந்தப் படம் இன்று மும்பை திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது.

அடுத்ததாக கேரளாவில் நடக்கும் சர்வதேசப் படவிழாவில் குற்றமே தண்டனை திரையிடப்படுகிறது. ரோட்டர்டாம் போன்ற பல படவிழாக்களிடம் அனுமதி கேட்டுள்ளோம். பதிலுக்குக் காத்திருக்கிறோம் என இயக்குநர் மணிகண்டன் கூறியுள்ளார்.

குற்றமே தண்டனை படத்தில் விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இளையராஜா இசையமைத்துள்ளார்.

English summary
Kutrame Thandanai movie is screening today at Mumbai Film Festival.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil