Just In
- 36 min ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 1 hr ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 2 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 3 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
- Automobiles
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- Finance
அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. !
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சும்மா கிழியை கிழித்த குட்டி ஸ்டோரி.. ஒரு மில்லியன் லைக்ஸ்.. இது வேற லெவல் வெறித்தனம் ஸ்டூடண்ட்ஸ்!
சென்னை: புள்ளிங்கோவா சுத்திட்டு திரிந்த பசங்களை ஸ்டூடண்ட்ஸ் ஆக்கியுள்ளார் மாஸ்டர் விஜய்.
மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி வெளியாகி, 24 மணி நேரத்தில் 9 மில்லியன் வியூக்களை கடந்துள்ளது.
மேலும், 1 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. தர்பார் படத்தின் சும்மா கிழி லிரிக் வீடியோ 24 மணி நேரத்தில் 7.7 மில்லியன் வியூக்களை பெற்றிருந்த நிலையில், குட்டி ஸ்டோரி அந்த ரெக்கார்டை முறியடித்துள்ளது.
வெப் சீரிஸில் நடிகை சன்னி லியோன்... அதுக்கு சரிபட்டு வருவாரான்னு தெரியலையே..?
|
மாஸ்டர் சாதனை
குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ ஒரு கோடி பார்வைகளை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும், ஒரு மில்லியன் லைக்ஸ் எனும் சாதனையையும் தளபதி ரசிகர்கள், தொடர்ந்து ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து சாதித்துள்ளனர்.
|
ஸ்பெஷல் டேக்
23 மணி நேரத்திலேயே குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ ஒரு மில்லியன் வியூக்களை கடந்து சாதித்துள்ள நிலையில், #KuttiStoryHits1MLikes என்ற புதிய ஹாஷ்டேக்கை உருவாக்கி விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்ய தொடங்கி உள்ளனர். இந்தியளவில் இந்த புதிய டேக்கையும் முதலிடத்தில் கொண்டு வந்து மாஸ் காட்டியுள்ளனர்.
|
பாசிட்டிவிட்டி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல் அனிருத் இசையில், அருண்ராஜா காமராஜ் வரிகளில், தளபதி விஜய் குரலில் உருவாகி இருந்தது. நேற்று மாலை வெளியான இந்த பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. பாசிட்டிவிட்டி உன்னை லிஃப்ட் பண்ணும் பேபி என ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
|
ஒன்ஸ் மோர்
ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு பிறகு நிறைய ஆங்கில வார்த்தைகளும், கொஞ்சம் தமிழும் கலந்து உருவாகி உள்ள குட்டி ஸ்டோரி பாடலை விஜய் ரசிகர்கள், ரிப்பீட் மோடில் போட்டு, ஒன்ஸ் மோர், ஒன்ஸ் மோர் என பலமுறை பாடலை கேட்டு இரவு முழுவதும் தூங்காமல் இப்படியொரு சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.
|
குட்டி சர்ப்ரைஸ்
குட்டி ஸ்டோரி பாடலை தொடர்ந்து, ஒரு குட்டி சர்ப்ரைஸும் ரசிகர்களுக்காக ஆன் தி வே என குட்டி ஸ்டோரி பாடலில், நீல நிற காரில் நடிகர் விஜய் வரும் கார்ட்டூன் புகைப்படத்தை பதிவிட்டு, ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அடுத்த சர்ப்ரைஸ் என்னவா இருக்கும், என தளபதி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
|
டீசர் மட்டும் வரட்டும்
வெறும் லிரிக் வீடியோவுக்கே இப்படி பல சாதனைகளை மாஸ்டர் படம் செய்து வருகிறது. இன்னும், மாஸ்டர் படத்தின் டீசர் அல்லது டிரைலர் வெளியாகட்டும், விஜய் ரசிகர்களின் ஒட்டுமொத்த வெறித்தன ஆட்டத்தையும் தமிழ் சினிமா கண்டு வியக்கும் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.