»   »  ஒரு படத்திலாவது அப்படி நடிக்கணும்... ஆசைப்படும் லட்சுமி ராய்!

ஒரு படத்திலாவது அப்படி நடிக்கணும்... ஆசைப்படும் லட்சுமி ராய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிட்டத்தட்ட வாய்ப்புகளே இல்லாமல் சும்மா இருக்கிறார் லட்சுமி ராய். ஒரு பாடலுக்கு ஆடிய மொட்ட சிவா படமும் ஊற்றிக் கொண்டதால் கவலையில் இருக்கும் லட்சுமி ராய் இப்போது வேறு விதமான ரூட்டு எடுக்க ஆசைப்படுகிறாராம்.

தமிழில் நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் லீட் ரோல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் 30 வயதைத் தாண்டியும் அவர்களது கேரியர் அப்படியே இருக்கிறது. எனவே நாம் ஏன் அப்படிபட்ட கேரக்டர்களில் நடிக்கக் கூடாது என்று லீட் ரோல்களாக எதிர்பார்க்கிறாராம். கதைகள், இயக்குநர்கள் எல்லாம் வருகிறார்கள்.

Lakshmi Raai's new plan

ஆனால் தயாரிப்பாளர்கள்? அப்படி யாரும் முன்வராததால் தாமே சொந்தப்படம் எடுக்கலாமா?என்ற விபரீத யோசனைக்கும் சென்றிருக்கிறார்.

லட்சுமிராய்... மார்க்கெட் வேல்யூன்னு ஒண்ணு சொல்றாங்க தெரியுமா?

English summary
Sources say that actress Lakshmi Raai is planning to act lead roles like Nayanthara and Thrisha in her banner due to lack of chances.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil