#LightsCameraJosh: ஜோஷ் ஆப் வீடியோ கிரியேட்டர்களுக்கான மாபெரும் மீட் அப்.. களைகட்டும் குர்கிராம்

#LightsCameraJosh: ஜோஷ் ஆப் வீடியோ கிரியேட்டர்க்களுக்கான மாபெரும் மீட் அப்.. களைகட்டும் குர்கிராம்

பெங்களூர்: இந்தியாவின் ஷார்ட் வீடியோ ஆப் உலகில் தற்போது மிகவும் பிரபலமான ஆப் என்றால் அது ஜோஷ் (Josh) ஆப்தான். சிறப்பான கன்டென்ட் கிரியேஷன் மூலம் இளம் திறமையாளர்கள் பலருக்கு இந்த ஜோஷ் (Josh) ஆப் மேடை அமைத்து கொடுத்துள்ளது. கடந்த 2020ம் வருடம் தொடங்கப்பட்ட இந்த ஆப் சிறப்பான வீடியோக்கள் மூலம் ஏற்கனவே நம்பர் 1 இடத்தை பிடித்துவிட்டது. அதோடு மிக பிரபலமான கலைஞர்கள், பிராண்ட்களுடன் கை கோர்த்து ஜோஷ் (Josh) ஆப் தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்துக்கொண்டு இருக்கிறது.

ஜோஷ் (Josh) ஆப் இவ்வளவு வேகமாக பிரபலம் அடைய அவர்கள் நடத்தும் தனித்துவமான பல போட்டிகளும், நிகழ்ச்சிகளும் முக்கிய காரணம் ஆகும். அதில் ஒரு முக்கிய நிகழ்ச்சிதான் #LightsCameraJosh. கடந்த மார்ச் 27ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள பார்க் ஹயாட் ஹோட்டலில் நடத்தப்பட்ட இந்த #LightsCameraJosh நிகழ்ச்சி பெரிய அளவில் கவனம் பெற்றது.

#LightsCameraJosh: Top Josh Influencers Gear Up For The Biggest Meetup At Gurugram

தெலுங்கு மொழியில் ஜோஷ் ஆப்பில் வீடியோக்களை வெளியிடும் கலைஞர்கள் கலந்து கொள்ளும் இந்த #LightsCameraJosh நிகழ்ச்சி சிறப்பான வரவேற்பை பெற்றது. பல பிரிவுகளில் இருந்து, பல பகுதிகளில் இருந்து திறமையான கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் . பல பகுதிகளில் இருந்து வரும் திறமையாளர்களுக்கும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும் #LightsCameraJosh ஒரே குடையின் கீழ் மேடை அமைத்து கொடுத்தது.

ஸ்டார் கலைஞர்களுக்கும் இளம் கலைஞர்களுக்கும் இடையில் #LightsCameraJosh மிகப்பெரிய இணைப்பு பாலமாக செயல்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது இந்தி கன்டென்ட் கிரிரியேட்டர்களுக்காக மீண்டும் #LightsCameraJosh நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. 500 இந்தி கன்டென்ட் கிரியேட்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் குர்கிராம் பகுதியில் #LightsCameraJosh நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. பல பிரபலமான கிரியேட்டர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி பிரபல கன்டென்ட் கிரியேட்டர்கள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு.

அப்லு ராஜேஷ் குமார்

https://share.myjosh.in/profile/d9128e86-26f1-4078-b

"நான் இந்த இந்தி மீட் ஆப்பிற்காக மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். ஜோஷ் ஆப்பில் இதுதான் நான் கலந்து கொள்ளும் முதல் மீட் அப். மற்ற கன்டென்ட் கிரியேட்டர்களையும், டீமையும் சந்திக்க நான் ஆர்வமாக இருக்கிறேன்"

நேஹா குலியா

https://share.myjosh.in/profile/b6d8dfb2-bd3f-4cd7-ba01-a3a3cb4fb6fa

"நான் சண்டிகரில் இருந்து வருகிறேன். எனக்காக ஜோஷ் ஆப் போக்குவரத்தை ஏற்பாடு செய்துள்ளது. ஜோஷ் எங்களை எவ்வளவு மதிக்கிறது என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம். இந்த மீட் அப்பிற்காக நான் ஆர்வமாக இருக்கிறேன். மற்ற கன்டென்ட் கிரியேட்டர்களை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்"

சன்யா ஐனானி

https://share.myjosh.in/profile/1ce0ee2e-5713-4608-a806-b15a26d4335a

"நான் சீனாவில் பிறந்த மாடல். கொரோனா காலத்தில் நாங்கள் இந்தியாவிற்கு வந்தோம். இப்போது இங்கேயே செட்டில் ஆகிவிட்டோம். எனக்கு என்னுடைய வாழ்க்கையை எப்படி தொடங்குவது என்ற கேள்வி இருந்தது. அப்போதுதான் நான் ஜோஷ் செயலியில் இணைந்தேன். அந்த செயலி எனக்கு மிகவும் பிடித்தது. என்னுடைய திறமையை ஜோஷ் குடும்பம் அங்கீகரித்தது. இப்போது நான் இந்தி மீட் அப்பிற்காக காத்து இருக்கிறேன்"

தீப்தி சர்மா

https://share.myjosh.in/profile/e14cdf22-31bb-49e7-a9c0-498bd8905589

"ஜோஷ் டீம் எனக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. என்னுடைய வீடியோக்களை பலரிடம் ரீச் செய்ய வைக்க ஜோஷ் உதவியது. குறுகிய காலத்தில் இது சாத்தியம் ஆனது. எனக்கு இப்போது 2.5 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த குறுகிய காலத்தில் நான் பிளிப்கார்ட், ஏசியன் பெயிண்ட்ஸ், பிக் பாஸ், அல்ட் பஜாஜ் போன்ற பெரிய பிராண்ட்களுக்கு வீடியோ செய்து இருக்கிறேன். வரும் நாட்களில் இன்னும் பல கிரியேட்டர்களுடன் வீடியோ செய்ய இருக்கிறேன்"

லவ்லேஷ் கணேஜா

https://share.myjosh.in/profile/e26403c4-0078-4596-80c0-f2d03ea8124d

"இந்த மீட் அப் நடத்துவதற்கு முதலில் நான் ஜோஷ் டீமிற்கு நன்றி சொல்கிறேன். இதுபோன்ற மீட் அப்கள் எங்களை போன்ற கிரியேட்டர்களை ஊக்குவிக்கும் அதேபோல் எங்களின் கிரியேட்டிவிட்டியை அதிகரிக்க செய்யும். எங்களுக்கு தேவையான திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் இந்த மீட் அப்கள் உதவும். அன்பான ரசிகர்களுடன் நெருக்கமாக இது மேலும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும்''

தீபக் யாதவ்

https://share.myjosh.in/profile/69ae59b9-2539-4374-80a2-997827e6cee8

"அக்டோபர் 9ம் தேதி நடக்க உள்ள இந்த சந்திப்பிற்காக நான் ஆர்வமாக இருக்கிறேன். மார்ட்டின் இல்லாத வீட்டில் எப்படி கொசுக்கள் ஆர்வமாக சுற்றுமோ அப்படி ஆர்வமாக நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காத்துகொண்டு இருக்கிறேன்"

பிரியங்கா

https://share.myjosh.in/profile/372642ba-17d6-4c55-82dc-a6c8f4d7285a

"இந்த மீட்டிங் மிகப்பெரிய ஒன்றாக அமைய உள்ளது. நான் பல முக்கிய கிரியேட்டர்களை சந்திக்க உள்ளத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது போன்ற கூட்டங்கள் எங்களுக்கு அடையாளத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும். இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக ஜோஷ் டீமிற்கு நன்றி"

ஜியா

https://share.myjosh.in/profile/962f0055-74f5-4280-9841-922fd9356dca

"ஜோஷ் குழுவில் வேலை செய்வது சந்தோஷம் அளிக்கிறது. இந்த #LightsCameraJosh நிகழ்ச்சிக்காக நாங்கள் சந்தோசமாக தயாராகிக்கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு இது போன்ற உதவியை செய்யும் ஜோஷ் டீமிற்கு நன்றி"

ரீனா கே

https://share.myjosh.in/profile/e3e327e3-341d-4984-b851-9cabab0e15b7?u=0xa48817485dd7aed1

"எனக்கு உள்ளே இருக்கும் கிரியேட்டரை தட்டி எழுப்பியதால் ஜோஷ் செயலிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. வீட்டில் குடும்ப வேலைகளை கவனித்துக்கொண்டு இருந்த எனக்கு இந்த செயலின் அடையாளத்தை கொடுத்தது. நான் இப்போது பிரபலமான கிரியேட்டராங்க இருக்கிறேன். எனது திறமையை அடையாளம் காட்டிய ஜோஷ் செயலுக்கு நன்றி"

ஆர்விகா குப்தா

https://share.myjosh.in/profile/a672586f-6636-4b6e-b2d1-8c0436cc480c

"#LightsCameraJosh நிகழ்ச்சிக்காக நான் ஆர்வமாக இருக்கிறேன். இதுபோன்ற மிகப்பெரிய நிகழ்ச்சியை நடத்துவதற்காக நன்றி. எங்களுக்கு தேவையான திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் இந்த மீட் அப்கள் உதவும். ஜோஷ் டீமிற்கு நன்றி"

தரண்ஜீத் சிங்

https://share.myjosh.in/profile/1b78076a-456e-4039-a253-f534f398d29e

"#LightsCameraJosh சந்திப்பிற்கு ஆர்வமாக காத்து இருக்கிறோம். எல்லா கிரியேட்டர்களையும் சந்திக்க ஆர்வமாக இருக்கிறோம்"

ஹைதராபாத் சந்திப்பிற்கு பின் அடுத்த #LightsCameraJosh சந்திப்பு இம்முறை அக்டோபர் 9, 2021ல் நடக்க உள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் இடம்: தி ரிவெரியா பை எப்என்பி கார்டன், என்எச் 8, கோல்ப் டாக்டர், லீலா ஹோட்டல் ஆம்பியன்ஸ் பின்புறம், டிஎல்எப் ஃபேஸ் 3, குருகிராம் - 122002.

இந்த நிகழ்ச்சி குறித்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.

More from Filmibeat

Read more about: josh app ஜோஷ் ஆப்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X