»   »  திருமணத்திற்கு லிப் டூ லிப், கர்ப்பத்திற்கு பிகினி போட்டோ வெளியிட்ட நடிகை

திருமணத்திற்கு லிப் டூ லிப், கர்ப்பத்திற்கு பிகினி போட்டோ வெளியிட்ட நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை லிசா ஹேடன் தான் கர்ப்பாக இருப்பதை பிகினி அணிந்த புகைப்படத்தை வெளியிட்டு உலகிற்கு அறிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ் தந்தைக்கும், ஆஸ்திரேலிய தாய்க்கும் பிறந்தவர் லிசா ஹேடன். பாலிவுட் நடிகையும், மாடலுமான அவர் கொடுத்த கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிக்க பெயர் போனவர்.

மாடலிங் உலகிலும் லிசா ஹேடன் மிகவும் பிரபலம்.

திருமணம்

திருமணம்

லிசாவுக்கும் தொழில் அதிபர் தினோ லால்வானிக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தையே அவர் லிப் டூ லிப் போட்டோவை வெளியிட்டு அறிவித்தார்.

கர்ப்பம்

கர்ப்பம்

லிசா தற்போது கர்ப்பமாக உள்ளார். கர்ப்பிணி வயிறு தெரியும்படி பிகினி அணிந்து புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கர்ப்ப செய்தியை அறிவித்துள்ளார்.

வாழ்த்து

வாழ்த்து

கர்ப்பிணி லிசாவுக்கு பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர் நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க ஆண்டவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

லிசா தற்போது தனது கணவர் தினோ மற்றும் குடும்பத்தாருடன் ஆஸ்திரேலியாவில் ஓய்வு எடுத்து வருகிறார். இது குறித்த புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

English summary
Bollywood actress Lisa Haydon has announced her pregnancy in style on instagram. She has got married to businessman Dino Lavani in october 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil