»   »  தமிழ் சினிமா 2017: கவனிக்க வைத்தவர்கள்!

தமிழ் சினிமா 2017: கவனிக்க வைத்தவர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தமிழ் சினிமா 2017 அறிமுகத்தையே அசதியர்வர்கள் இவர்கள் தான்

தமிழ் நாட்டில் ஆண் பெண் விகிதம் எந்த லெவலில் இருந்தாலும் சரி... ஆனால் தமிழ் சினிமாவுக்கு வரும் புது வரவுகள் விஷயத்தில் 10 பெண்கள் ஹீரோயின்களாக அறிமுகமானால் நான்கைந்து ஹீரோக்கள் தான் அறிமுகமாகிறார்கள். அப்படி 2017 இல் அறிமுகமானவர்களில் கவனிக்க வைத்தவர்கள் பட்டியல்...

ஆதி

ஆதி

மீசைய முறுக்க படம் மூலம் ஹீரோவாகவும் இயக்குநராகவும் அறிமுகமானார் இசையமைப்பாளர் ஆதி. ஜல்லிக்கட்டில் சறுக்கினாலும் ஹீரோவாக ஜெயித்தார் ஆதி. வெகுகலம் கழித்து யூத்களுக்கு பிடித்த நடிகராக அவதாரம் எடுத்தார்.

வசந்த் ரவி

வசந்த் ரவி

தரமணி பெண்மைக்கு முக்கியத்துவம் தந்த படம். அதிலேயே சிறப்பாக தன்னுடைய பங்களிப்பை தந்திருந்தார் வசந்த் ரவி.

மகேஷ் பாபு

மகேஷ் பாபு

தமிழில் நேரடியாக ஸ்பைடர் மூலம் அறிமுகமானார்.படம் சரியாக போகாவிட்டாலும் கூட மகேஷ்பாபுவிற்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.

அதிதிகள்

அதிதிகள்

இந்த ஆண்டு புது வரவுகளாக அறிமுகமானவர்களில் காதல் கண் கட்டுதே அதுல்யா, பட்டதாரி அதிதி, மேயாத மான் ப்ரியா பவானி சங்கர், மீசய முறுக்கு ஆத்மிகா, அருவி அதிதி ராவ், வனமகன் சாயிஷா சேகல், விக்ரம் வேதா ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ஆகியோரும் முக்கியமானவர்கள்.

English summary
List of new faces in Tamil cinema those impressed by their performances.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X