»   »  கூத்துப்பட்டறை நடிகர்கள் கலக்கும் 'துணிகரம்'! - வீடியோ

கூத்துப்பட்டறை நடிகர்கள் கலக்கும் 'துணிகரம்'! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கூத்துப்பட்டறை நடிகர்களை வைத்து இயக்கப்பட்ட 'துணிகரம்' படத்தில் முழுக்க முழுக்க 'லைவ் இன்ஸ்ரூமெண்ட்ஸ்' பயன்படுத்தி, பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் அறிமுக இசையமைப்பாளர் ஷான் கோகுல்.

துணிகரம் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பால சுதன் இயக்கி, அவரே தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்திருக்கும் பெரும்பான்மையான நடிகர்கள், 'கூத்துப்பட்டறை' நாடகப் பள்ளியில் இருந்து தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Live instruments used in Thunikaram tamil movie

இந்தப் படத்துக்கு ஷான் கோகுல் என்னும் அறிமுக இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பெரும்பான்மையான இசையமைப்பாளர்கள் கணினி மூலம் அனைத்து இசைக்கருவிகளின் இசையையும் கோர்த்து பாடலாக்கி வரும் சூழ்நிலையில்,ஷான் கோகுல் இப்படத்திலுள்ள பாடல்களுக்கு இசைக்கருவிகளை 'லைவ்'வாக வாசிக்க வைத்து இசையமைத்திருக்கிறார்.

English summary
Thunikaram a tamilmovie audio launch function held at Chennai. Debut director and producer Bala sudan selected artist from Koothu pattarai. And music director Shan gokul used live instruments for composing songs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil