Just In
- 31 min ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 53 min ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 1 hr ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
- 1 hr ago
பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்…. அருண்பாண்டியன் சிறப்பு பேட்டி
Don't Miss!
- News
"அது"தான் பிரச்சினையா இருக்காம்.. புதுவையில் பாஜகவால் ஆட்சியமைக்க முடியுமா?
- Education
UPSC 2021: ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Lifestyle
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அம்சமான சேலையில்.. அழகுச் சிலை லாஸ்லியா.. புது போட்டோ ஷூட்.. செம க்யூட்!
சென்னை : சேலையில் புது போட்டோசூட் செய்து அசத்தியிருக்கிறார் லாஸ்லியா.
செய்திவாசிப்பாளராக இருந்து தற்போது நடிகை என்ற இடத்திற்கு வளர்ந்திருக்கும் லாஸ்லியா சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார். இவர் ஆரம்பத்தில் மிகவும் வித்தியாசமான போட்டோக்களையும் நேர்த்தியற்ற போட்டோக்களையுமே எடுத்து வந்தார்.
அதன்பின் ரசிகர்கள் கொடுத்த அட்வைஸும் அன்பும் தற்போது மிக நேர்த்தியான போட்டோக்களையும் மிக அழகான லுக்குடன் போட்டோக்களும் எடுத்து வருகிறார்.
பிங்க் கலரு ஜிங்குச்சா.. ப்ளூ கலரு ஜிங்குச்சா.. ஆத்மிகா கிளாமரு பொங்குச்சா.. அடேங்கப்பா!

அழகுச் சேலையில்
இப்போது சேலையில் போட்டோசூட் செய்து அசத்தியிருக்கிறார் லாஸ்லியா. நீலம் மற்றும் சிவப்பு ஜாக்கெட்டில் அவர் செய்திருக்கும் போட்டோசூட் ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டை பெற்று தந்திருக்கிறது . இந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் மிகவும் நல்ல கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர். சும்மா அழகு அள்ளுது, லியா ஐ லவ் யூ போன்ற பல கமெண்ட்ஸ் ரசிகர்களிடம் இருந்து தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன .

லோஸ்லியா லியா
லோஸ்லியாவை பல ரசிகர்கள் செல்லமாக லியா என்றே அழைத்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டிலே அவரை சிலர் லியா என்றே சில நேரங்களில் அழைப்பது வழக்கம். தற்போது அவர் சமூக வளைத்தலங்களில் பதிவிடும் எல்லாவற்றிக்கும் லியா என்றே செல்லமாக அழைத்து வருகின்றனர் ரசிகர்கள்.
லாஸ்லியா தற்போது தமிழில் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்தில்
இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிப்பது குறிப்பிடதக்கது. அதைவிட இது நேரடி தமிழ் படம் என்பதால் லாஸ்லியா தனது முதல் அடியையே சரியாக வைத்துள்ளார் என்று பலரும் கூறிவருகின்றனர். இதனிடையே லாஸ்லியா தற்போது தனது இரண்டாவது படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார் என்ற செய்தி சில நாட்களுக்கு முன் உறுதியானது.

முக்கிய வேடம்
பல நாட்களுக்கு முன் இந்த செய்தி வந்தாலும் நான்கு நாட்களுக்கு முன் ஆரி பிறந்தநாள் அன்று வந்த செய்தி அதனை உறுதிப்படுத்தியது. இந்த படத்தில் ஆரி, லாஸ்லியா, ஷ்ருஸ்டி மற்றும் அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். அடுத்தடுத்து பரபரப்பாக பேசப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதைச் செய்யத் தயங்கினார் லாஸ்லியா. இனி அடுத்தடுத்து பேசப்படுவாரா என பார்ப்போம்.