டெக்னிக்கல் ஃபால்ட்டுங்க.. வேற ஒன்னும் இல்ல.. பெயர் குழப்பம் குறித்து கபிலன் வைரமுத்து விளக்கம்!

சென்னை: காப்பான் படத்தின் போஸ்டரில் இடம்பெற்ற பாடலாசிரியர்கள் பெயரில் இருந்த குழப்பம் குறித்து கபிலன் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

சூர்யா நடித்த காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியானது.

Lyricist Kabilan Vairamuthu explained the printing mistake in the Kaappan poster

அதில் பாடலாசிரியர்களின் பெயர்கள் வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து என குறிப்பிடப்பட்டுள்ளது. இது அச்சுப்பிழையா என பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், கபிலன் வைரமுத்து இதுகுறித்து டிவிட்டர் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள டிவிட்டில், மதன் கார்க்கியின் பெயரை கபிலன் என குறிப்பிட்டு, கபிலன் பெயரை கபிலன் வைரமுத்து என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


பாடலாசிரியர்களின் பெயர் பட்டியல் அச்சுப் பிழையா என்று சிலர் கேட்கிறார்கள். மூன்று பேரும் ஒரே படத்தில் எழுதுவது இது முதல் முறை. பெயர்களைத் தனித்தனியாக வாசிக்கவும் என்றும் கூறியுள்ளார் கபிலன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X