»   »  மாரி 2- அடம் பிடிக்கும் ரசிகர்கள்: ஆனால் 'அது'க்கு தனுஷ் ஒத்துக்கணுமே!

மாரி 2- அடம் பிடிக்கும் ரசிகர்கள்: ஆனால் 'அது'க்கு தனுஷ் ஒத்துக்கணுமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாரி 2 படத்தில் யாரை வேண்டுமானாலும் ஹீரோயினாக போடுங்க ஆனால் இசை அனிருத் தான் வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்த மாரி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். இதை பாலாஜி மோகன் அறிவித்துள்ளார்.

மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக பிரேமம் புகழ் சாய் பல்லவி நடிக்கிறார்.

சாய் பல்லவி

சாய் பல்லவி

மாரி 2 ஹீரோயின் சாய் பல்லவி என்று இயக்குனர் பாலாஜி மோகன் ட்விட்டரில் அறிவித்தார். அதை பார்த்த ரசிகர்கள் ஒரேயொரு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனிருத்


ஹீரோயின் யாரா வேணா இருக்கட்டும்
ஆனா
ம்யூசிக் அனிருத் தான் வேணும் 😎😎
@anirudhofficial 🙌🙌

மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி......இசை அனிருத் அமைத்தால் நன்றாக இருக்கும்..✌✌😘😘💪😘

ஹிட்

இசை அனிருத் ஆக இருந்தால் பிளாக்பஸ்டர் கன்ஃபாம்

சொன்னேனே

நான் தா அப்பவே சொன்னேனே....

English summary
Dhanush fans have requested director Balaji Mohan to bring Anirudh on board for the upcoming movie Maari 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil