»   »  அக்டோபர் 1ல் மாவீரன் கிட்டு ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள்!

அக்டோபர் 1ல் மாவீரன் கிட்டு ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் மாவீரன் கிட்டு படம், அந்தத் தலைப்புக்காகவே ஒரு எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

Maaveeran Kittu first look in October

இந்தப் படம் தொடங்கிய வேகத்திலேயே முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.


Maaveeran Kittu first look in October

இப்படத்தின் படத்தொகுப்பு நிறைவடைந்து இன்று முதல் படத்துக்கான டப்பிங் பணிகள் தொடங்கின. மாவீரன் கிட்டு திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வருகிற அக்டோபர் 1 அன்று வெளியாகவுள்ளது. படத்தின் பாடல்களும் அக்டோபரிலேயே வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Maaveeran Kittu first look in October

ஏசியன் கம்பைன்ஸ் மற்றும் நல்லுசாமி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீ திவ்யா, சூரி, ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடித்துள்ளனர்.


Maaveeran Kittu first look in October

இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஏஆர் சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

English summary
The dubbing of Nallusamy directed Maaveeran Kittu has been started today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil