»   »  தீபாவளிக்கு பின்னர் “மத கஜ ராஜா” ரீலீஸ்? - தூசி தட்டும் தயாரிப்பாளர்கள்!

தீபாவளிக்கு பின்னர் “மத கஜ ராஜா” ரீலீஸ்? - தூசி தட்டும் தயாரிப்பாளர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோலிவுட்டில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த மத கஜ ராஜா படத்தை மீண்டும் தூசி தட்டி வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

Madagajaraja will release soon

கொஞ்ச நாட்கள் நடித்துக் கொண்டிருந்த சுந்தர்.சி மீண்டும் இயக்குனராக மாறி எடுத்த வெற்றிப் படம் கலகலப்பு. அதனைத் தொடர்ந்து விஷால், வரலட்சுமி, அஞ்சலி நடிப்பில் மத கஜ ராஜா படத்தை இயக்கினார்.


Madagajaraja will release soon

படம் முடிந்து பல காலம் ஆகியும் வெளியாகவில்லை. தயாரிப்பாளரின் கடன் பிரச்சனையால் படம் வெளியாவது இன்னும் சாத்தியமாகவில்லை. நடுவில் விஷால் தனது சொந்தப் பணத்தில் படத்தை வெளியிட முயற்சி செய்தும் நடக்கவில்லை.


Madagajaraja will release soon

இந்நிலையில், மத கஜ ராஜாவின் தயாரிப்பாளர்கள் கடனை செட்டில் செய்து மத கஜ ராஜாவை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் தீபாவளிக்குப் பிறகு படம் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

English summary
Mada gaja raja may release after Diwali, film's producers ready to do it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil