»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரத் தொழில் நடத்திய நடிகை மாதுரி கைது செய்யப்பட்டார்.

இவரது வீட்டிலிருந்து ஆந்திராவைச் சேர்ந்த பல பெண்கள் பிடிபட்டனர்.

சமீபத்தில் தான் நடிகை வாணி விஸ்வநாத்தின் தங்கை நிஷா விபச்சாரத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார். இந் நிலையில் மாதுரிபிடிபட்டுள்ளார்.

இவர் சம்சாரம் அது மின்சாரம், மனிதன் உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். ஆனால், பாவம் கொடூரன் என்ற மலையாள சீன்படத்தில் அதிரடி கவர்ச்சி காட்டித் தான் மாதுரி சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து நல்ல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், பட வாய்ப்புகள் குறைந்து போனதும் விபச்சாரத் தொழிலைத் தொடங்கியஇவர் பின்னர் தனது வீட்டில் பெண்களை வைத்து பெரிய அளவில் இந்தத் தொழிலை நடத்தி வந்துள்ளார்.

சென்னை தியாகராய நகர் தெற்கு போக் ரோட்டில் பி.பி.சி. ஹோம் என்ற மாதுரியின் பங்களாவில் இந்த விபச்சாரம் நடந்து வந்தது. வீடுமுழுவதும் ஏ.சி. செய்யப்பட்டுள்ளது. வீட்டில் 4 படுக்கை அறைகளை வைத்து அதில் இந்தத் தொழிலை நடத்தி வந்துள்ளார் மாதுரி.அவரும் கூட விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

வீட்டிலிருந்து ஏராளமான வயாக்ரா மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் இருந்த 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.ஆந்திர அழகிகள் 2 பேரும், இவர்களுக்கு உதவியாக இருந்த 8 ஆண்களும் பிடிபட்டனர்.

தனது கணவர் தன்னைக் கைவிட்டதால் இந்தத் தொழிலில் தள்ளப்பட்டதாக போலீசாரிடம் மாதுரி வாக்குமூலம் தந்துள்ளார். இவர்ஆந்திராவைச் சேர்ந்தவர்.

முன்பு இவரைக் கையும் களவுமாகக் கைது செய்ய 3 முறை போலீசார் முயன்றனர். ஆனால், விபச்சாரப் பெண்களை தப்பச் செய்து இவரும்தப்பிவிட்டார்.

இதையடுத்து வழக்கமாக இங்கு செல்லும் கஸ்டமர் ஒருவரிடம் நேற்று ரூ. 2,000த்தைக் கொடுத்து போலீசாரே உள்ளே அனுப்பினர். அவர்வீட்டின் பெல்லை அடித்ததும் வெளியே வந்த மாதுரி, வாங்க என்று அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

ரூ. 3,000 பணத்தை முதலில் கொடுக்கச் சொன்னார். ஆனால், ரூ. 2000 தான் உள்ளது என்று அவர் பதில் தந்தார். சரி வழககமான கஸ்டமர்என்பதால் குறைந்த கட்டணத்தை வாங்கிக் கொள்கிறேன் என்று மாதுரி கூறிக் கொண்டிருந்தபோதே வெளியே மறைந்திருந்த போலீசார்வீட்டுக்குள் புகுந்துவிட்டனர்.

போலீசாரிடம் நீண்ட நேரம் விவாதம் செய்த அவர், பின்னர் அழுது பார்த்தும் பலன் தரவில்லை. அவருடன் ராணி, லட்சுமி ஆகிய ஆந்திரஅழகிகளும் கைது செய்யப்பட்டனர்

Read more about: actress, arrest, cinema, mathuri, movies, news, porno, rajini
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil