Don't Miss!
- News
"பாக். மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கா? ஆதாரம் காட்டுங்க".. பாஜகவை வம்புக்கிழுத்த திக்விஜய் சிங்
- Automobiles
கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் ஹோண்டா! மாருதி கார்களை தட்டி உட்கார வைக்க அதிரடி திட்டம்!
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Lifestyle
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை நைட் டைம்-ல போடுங்க...
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
டபுள் மீனிங் கமெண்ட் போட்ட நெட்டிசன்.. சரியான பதிலடி கொடுத்த மாளவிகா மோகனன்.. என்ன ஆச்சு?
சென்னை: பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன் அடுத்ததாக சியான் விக்ரம் உடன் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் கிறிஸ்டி எனும் படத்தில் இளம் நடிகர் மேத்யூ தாமஸ் உடன் மாளவிகா மோகனன் நடித்துள்ள நிலையில், அது தொடர்பாக டபுள் மீனிங்கில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட கமெண்ட்டுக்க சரியான பதிலடி கொடுத்துள்ளார் மாளவிகா மோகனன்.
சோஷியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகை மாளவிகா மோகனன் தன்னை பற்றிய தவறான புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் வந்தால் உடனடியாக ரியாக்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கையில்
சிகரெட்...வாயில்
புகை...செம
ஊது
ஊதும்
பேட்ட
நடிகை...வச்சு
செய்யும்
நெட்டிசன்கள்

பான் இந்தியா நடிகை
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழ், இந்தி என பான் இந்தியா நடிகையாக மாறி உள்ளார். கார்த்திக் சுப்புராஜின் பேட்ட படத்தில் அறிமுகமான மாளவிகா மோகனன் விஜய்யின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் பீரியட் படமாக உருவாகி வரும் தங்கலான் படத்திலும் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

சிலம்பம் பயிற்சி
நடிப்பை தாண்டி ஆக்ஷன் காட்சிகளிலும் தங்கலான் படத்தில் அசத்த காத்திருக்கிறார் மாளவிகா மோகனன். அந்த படத்திற்காக அவர் சிலம்பம் பயிற்சி பெற்று வருவதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலம்பம் சுற்றும் வீடியோக்களை மாளவிகா மோகனன் பதிவிட்ட நிலையில், ரசிகர்கள் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தனர்.

கவர்ச்சி உடையில்
இன்ஸ்டாகிராம் பியூட்டியான மாளவிகா மோகனன் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு உச்சகட்ட கிளாமரில் ரசிகர்களை தொடர்ந்து உச்சிக் கொட்ட வைத்து வருகிறார். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாமர் இல்லாமல் பாவாடை தாவணியில் டோட்டலாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறியபடி போஸ் கொடுத்து இருந்தார்.

இளம் வயது ஹீரோவுடன்
தமிழ்,
இந்தி
என
படுபிசியாக
மாறிய
நடிகை
மாளவிகா
மோகனன்
மீண்டும்
மலையாளத்தில்
இயக்குநர்
ஆல்வின்
ஹென்ரி
இயக்கத்தில்
உருவாகி
உள்ள
கிறிஸ்டி
படத்தில்
20
வயது
இளம்
நடிகரான
தாமஸ்
மேத்யூவுடன்
இணைந்து
நடித்துள்ளார்.
நடிகை
மாளவிகா
மோகனனுக்கு
29
வயதாகும்
நிலையில்,
இளம்
நடிகருடன்
அவர்
நடித்திருப்பது
ட்ரோல்
செய்யப்பட்டு
வருகிறது.

டபுள் மீனிங் கமெண்ட்
இந்நிலையில், நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்ட ர் பக்கத்தில் "I Am Tensed Wondering How Mathew Will Handle It!" என நடிகை மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு டபுள் மீனிங் கமெண்ட் ஒன்றை போட்டிருந்தார். அந்த கமெண்ட்டுக்கு மாளவிகா மோகனன் கொடுத்துள்ள பதிலடி தான் தற்போது சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

மாளவிகா பதிலடி
அந்த ட்வீட் நடிகை மாளவிகா மோகனன் கண்களில் பட உடனடியாக "He handled it really well" அவர் நல்லாவே ஹேண்டில் செய்தார் என ரிப்ளை போட்டு சரியான பதிலடி கொடுத்துள்ளார் மாளவிகா மோகனன். மாஸ்டர் நடிகையின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சில விஷமிகள் நடிகையின் உள்ளாடை சைஸ் என்ன என்றும் மாளவிகா மோகனனின் வீடியோ காட்சிகளை பதிவிட்டும் ட்ரோல் செய்து வருகின்றனர்.