மறுபக்கத்தை காட்டலியே...மாளவிகாவிடம் ஜொள்ளு விட்டு கெஞ்சும் ரசிகர்கள்
சென்னை : மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து விட்டு, மறுபக்கத்தையும் காட்ட சொல்லி சோஷியல் மீடியா ரசிகர்கள் ஜொள்ளு விட்டு கெஞ்சி வருகின்றனர். ஒரு போட்டோவிற்கே இப்படியா என மற்ற பிரபலங்கள் இதை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
மலையாளத்தில் அறிமுகமான மாளவிகா மோகனன், தொடர்ந்து தமிழ், இந்தி போன்ற மொழிகளிலும் நடிக்க துவங்கினார். தமிழில் இரண்டு படங்களிலேயே டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு உயர்ந்ததுடன் ரசிகர்களின் மனங்களிலும் அழுத்தமான இடத்தை பிடித்து விட்டார் மாளவிகா மோகனன்.

இரண்டே படத்தில் டாப் ஹீரோயின்
தமிழில் அறிமுகமான முதல் படமான பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முக்கிய ரோலில் நடித்ததால் இவரின் மார்க்கெட் எங்கோ போய் விட்டது. இதனால் அடுத்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் ஜோடி சேர்ந்தவர், மூன்றாவது படமான மாறனில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். படங்களில் மட்டுமல்ல அடிக்கடி படு கிளாமராக போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

மஞ்சள் பிகினியில் மாளவிகா
தனது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளையும் போட்டோவாக வெளியிட்டு தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் மாளவிகா. தற்போது இவர் மாலத்தீவில் ஓய்விற்காக சென்றுள்ளார். அங்கு வழக்கமாக மற்ற நடிகைகளை போல் மாளவிகாவும் தலையில் மஞ்சள் தொப்பியுடன் மஞ்சள் நிற பிகினியில் கடலில் கால் நனைத்தபடி உட்கார்ந்திருக்கும் இரண்டு போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து குட்டை டவுசரில், முதுகு முழுவதும் தெரிய பின்னழகை காட்டி, கடலை ரசிக்கும் வீடியோ ஒன்றையும் மாளவிகா வெளியிட்டுள்ளார்.

மறுபக்கத்தை காட்டுங்க மாளவிகா
மஞ்சள் பிகினியில் முதுகழகை காட்டி அமர்ந்திருக்கும் மாளவிகாவின் போட்டோவுடன், Always been more of mountain person, but never too late to start exploring maybe? என கேப்ஷன் பதிவிட்டுள்ளார் மாளவிகா. இதை பார்த்து விட்டு ஏராளமான ரசிகர்கள், மறு பக்கத்தை காட்டுங்க ப்ளீஸ். முன்புற போஸ் இல்லையா என ஜொள்ளு விட்டு, அசடு வழியாக கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்
முதுகழகு முழுவதும் தெரிய மாளவிகாவின் வெளியிட்டுள்ள இந்த பின்புற பிகினி போஸ் போட்டோக்களை ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசித்து, கமெண்ட் செய்து வருகிறார்கள். லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது. இதை பார்த்து விட்டு மற்ற நடிகைகள், ஒரு போட்டோவிற்கே இப்படியா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











